Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamai Thaarumae - வல்லமை தாருமே

வல்லமை தாருமே
பெலவீனன் நானல்லோ
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே
பெலவீன நேரத்தில் உம்
பெலனைத் தாருமே

1. வாழ்க்கையின் பாரங்கள்
என்னை நெருக்குதே
உலகத்தின் ஈர்ப்புகள்
என்னை இழுக்குதே

2. ஆவியின் வல்லமை
என் மேல் ஊற்றுமே
முழுமையாய் என்னையும்
மறுரூபமாக்குமே

3. பரிசுத்த வாழ்க்கையை
வாழ நினைக்கிறேன்
பாவத்தின் பிடியிலே
சிக்கித் தவிக்கிறேன்

Vallamai Thaarumae Lyrics in English

Vallamai thaarumae pelaveenan naanallo pelaveena naeraththil um pelanaith thaarumae pelaveena naeraththil um pelanaith thaarumae 1. Vaalkkaiyin paarangal ennai nerukkuthae ulakaththin eerppukal ennai ilukkuthae 2. Aaviyin vallamai en mael oottaுmae mulumaiyaay ennaiyum maraுroopamaakkumae 3. Parisuththa vaalkkaiyai vaala ninaikkiraேn paavaththin pitiyilae sikkith thavikkiraேn

PowerPoint Presentation Slides for the song Vallamai Thaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Thaarumae – வல்லமை தாருமே PPT
Vallamai Thaarumae PPT

தாருமே வல்லமை பெலவீன நேரத்தில் உம் பெலனைத் என்னை பெலவீனன் நானல்லோ வாழ்க்கையின் பாரங்கள் நெருக்குதே உலகத்தின் ஈர்ப்புகள் இழுக்குதே ஆவியின் ஊற்றுமே முழுமையாய் தமிழ்