Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaal Aakaatha Kaariyam Ontumillai - உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும், உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) — உம்மால்

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) — உம்மால்

3. வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) — உம்மால்

Ummaal Aakaatha Kaariyam Ontumillai Lyrics in English

Ummaal aakaatha kaariyam ontumillai (3) ellaamae umaal aakum allaeluyaa ellaamae ummaal aakum aakum ellaam aakum, ummaalaethaan ellaam aakum (2) 1. Solli mutiyaatha arputham seypavar neerae (aiyaa neerae) ennnni mutiyaatha athisayam seypavar neerae (aiyaa neerae) (2) appaa umakku Sthoththiram, anpae umakku Sthoththiram (2) — ummaal 2. Enakku kuriththathai niraivaetti mutippavar neerae (aiyaa neerae) enakkaaka yaavaiyum seythu mutippavar neerae (aiyaa neerae) (2) appaa umakku Sthoththiram, anpae umakku Sthoththiram (2) — ummaal 3. Varannda nilaththai neeruttaாy maattaுpavar neerae (aiyaa neerae) avaanthara veliyai thannnneeraay maattaுpavar neerae (aiyaa neerae) (2) appaa umakku Sthoththiram, anpae umakku Sthoththiram (2) — ummaal

PowerPoint Presentation Slides for the song Ummaal Aakaatha Kaariyam Ontumillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaal Aakaatha Kaariyam Ontumillai – உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை PPT
Ummaal Aakaatha Kaariyam Ontumillai PPT

நீரே ஐயா உமக்கு ஸ்தோத்திரம் உம்மால் அப்பா அன்பே எல்லாமே முடியாத செய்பவர் முடிப்பவர் மாற்றுபவர் ஆகாத காரியம் ஒன்றுமில்லை உமால் அல்லேலுயா உம்மாலேதான் தமிழ்