Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Naanaakavae Vanthirukkiraen - நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்

Naan Naanaakavae Vanthirukkiraen Lyrics in English

Naan naanaakavae vanthirukkiraேn um pirasannaththil vanthu nirkiraேn neer intu ennai aettaுk kolveeraa um raajjiyaththil serththuk kolveeraa 1. Yoseppai pol naan olungillaiyae Nnovaavaip pol neethimaanum illaiyae aaprakaamaip pol visuvaasiyillaiyae thaaniyaelaip pol ummai vaenndavillaiyae naan naanaaka naanaaka vanthirukkiraேn — naan 2. Maarththaalaip pol ummai sevikkalaiyae mariyaalaip pol ummai naesikkalaiyae estharai pol ethaiyum seyyavillaiyae elisapeththin narkunangal ennil illaiyae naan veennaaki paalaaki vanthirukkiraேn — naan

PowerPoint Presentation Slides for the song Naan Naanaakavae Vanthirukkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Naanaakavae Vanthirukkiraen – நான் நானாகவே வந்திருக்கிறேன் PPT
Naan Naanaakavae Vanthirukkiraen PPT

வந்திருக்கிறேன் உம்மை உம் கொள்வீரா இல்லையே நானாக நானாகவே பிரசன்னத்தில் நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் யோசேப்பை ஒழுங்கில்லையே நோவாவைப் தமிழ்