Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anaiththaiyum Arulidum - அனைத்தையும் அருளிடும்

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

Anaiththaiyum Arulidum Lyrics in English

Anaiththaiyum arulidum enakkena thanthidum valakkaram ennai uyarththidum en thaevanae yehovaa yeerae – (4) 1. Pullulla idangalil enthanai niththamum sukamaay nadaththidum amarntha thannnneeranntai serththidum en thaevanae 2. Settaைyin nilalil ataikkalam theengukal naeraamal kaaththidum kalukinaip pol ennai sumanthidum en thaevanae 3. Siluvaiyil enthan Nnoykalai sumantheer unthan sareeraththil ante naan sukamaanaenae en thaevanae 4. Thaevanaal piranthavan evanumae ulakaththai jeyippavan entumae malaikalaiyum patharaakkuvaen en thaevanae

PowerPoint Presentation Slides for the song Anaiththaiyum Arulidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaiththaiyum Arulidum – அனைத்தையும் அருளிடும் PPT
Anaiththaiyum Arulidum PPT

தேவனே என்னை அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் வலக்கரம் உயர்த்திடும் யெஹோவா யீரே புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தமும் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தமிழ்