Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kumpidukiraen Naan Kumpidukiraen - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – (2)
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்

உம்மை நான் கும்பிடுகிறேன் – (2)

மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – (2)
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – (2)

வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – (2)
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – (2)

Kumpidukiraen Naan Kumpidukiraen Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn
Iraivaa Yesu ummai kumpidukiraேn
Kumpidukiraேn naan kumpidukiraேn
Iraivaa iraivaa kumpidukiraேn

Sarvaththaiyum pataiththa
Sarva viyaapiyae – (2)
Saaraeாnin rojaa leeli pushpam
Ummai naan kumpidukiraேn – (2)

Makimaiyin mannavanae
Makathva raajanae – (2)
Maaraatha Dhevan mariththu uyirththeer
Ummai naan kumpidukiraேn – (2)

Vallamaiyin theyvamae
Vaalavaikkum vallalae – (2)
Vaanaththu mannaa vaalvin jothi
Ummai naan kumpidukiraேn – (2)

PowerPoint Presentation Slides for the song Kumpidukiraen Naan Kumpidukiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumpidukiraen Naan Kumpidukiraen – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் PPT
Kumpidukiraen Naan Kumpidukiraen PPT

கும்பிடுகிறேன் உம்மை இறைவா இயேசு சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே மாறாத தேவன் தமிழ்