இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்
1. குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Yesu Nallavar Yesu Vallavar Lyrics in English
Yesu nallavar Yesu vallavar ententum maaraathavar – avar ententum maaraathavar 1. Kurudarin kannkalai thirappavar avar nallavar nallavarae sevidarin sevikalai thirappavar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae 2. Viyaathiyil viduthalai tharupavar avar nallavar nallavarae paavaththai mannikkum Parisuththar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae 3. Thunpaththil aaraுthal alippavar avar nallavar nallavarae nam paarangal yaavaiyum neekkuvaar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae
PowerPoint Presentation Slides for the song Yesu Nallavar Yesu Vallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் PPT
Yesu Nallavar Yesu Vallavar PPT
Yesu Nallavar Yesu Vallavar Song Meaning
Jesus is good Jesus is powerful
Eternally unchangeable – He
Eternally unchanging
1. He who opens the eyes of the blind
He is good and good
He who opens the ears of the deaf
He is good and good
He is good and omnipotent
He is ever gracious
2. Giver of freedom from sickness
He is good and good
The Holy One who forgives sin
He is good and good
He is good and omnipotent
He is ever gracious
3. Comforter in distress
He is good and good
He will remove all our burdens
He is good and good
He is good and omnipotent
He is always gracious
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நல்லவர் நல்லவரே வல்லவர் சர்வ கிருபை என்றுமுள்ளதே இயேசு என்றென்றும் மாறாதவர் திறப்பவர் குருடரின் கண்களை செவிடரின் செவிகளை வியாதியில் விடுதலை தருபவர் பாவத்தை தமிழ்
