Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singaara Maalikaiyil - சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

Singaara Maalikaiyil Lyrics in English

Singaara maalikaiyil jeyageethangal paadiduvom seeyon manavaalanudan 1. Aanantham paati anparaich sernthu aaraுthalatainthiduvom – angae alangaara makimaiyin kireedangal sooti anparil makilnthiduvom 2. Thuyarappattavar thuthiththuppaaduvaar thuthiyin utaiyudanae angae uyaramaam seeyon unnatharodu kaliththu kavi paaduvom 3. Mul muti namakkaay annintha mey Yesuvin thirumukam kanndiduvom – angae muththiraiyitta suththarkal vellangi thariththoraay thuthiththiduvaar 4. Poomiyin arasai puthupaattay paati punnakai pooththiduvom puthu ennnneyaal apishaekam pannnappattaோraay mannnnaasai oliththiduvom 5. Avaruraiththa ataiyaalangalellaam thavaraamal nadakkirathae – avar varumvaelai yariyaathiruppathaal eppothum aayaththamaayiruppom

PowerPoint Presentation Slides for the song Singaara Maalikaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singaara Maalikaiyil – சிங்கார மாளிகையில் PPT
Singaara Maalikaiyil PPT

சீயோன் பாடி சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம் மணவாளனுடன் ஆனந்தம் அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் துயரப்பட்டவர் தமிழ்