Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saththiya Thaevanin Poorana Vaalvai - சத்திய தேவனின் பூரண வாழ்வை

சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும்

1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும்

2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும்

3. கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன்

Saththiya Thaevanin Poorana Vaalvai Lyrics in English

Saththiya thaevanin poorana vaalvai anupavamaay naan peravaenndum 1. Thaevanae ennai paeாthiththu nadaththum thaeாlvi varaamal thaangiyae niraுththum uththama paktharkal soolnthu nirka Yesuvai naeாkkith theாdara uthavum 2. Thunpangal theாdarnthu vanthitta paeாthum thunninthu ninta yaeாpuvaippaeாla anaiththu valamum akantu paeாnaalum aapakook paeாla makilvaen entum 3. Keாnndathu anaiththaiyum kuppaiyaayk kannda ilatchiya veerar pavulinaip paeாla iraுthinaal varai unnmaiyaayirunthu aliyaa makudam mutivaayp peraுvaen

PowerPoint Presentation Slides for the song Saththiya Thaevanin Poorana Vaalvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Thaevanin Poorana Vaalvai – சத்திய தேவனின் பூரண வாழ்வை PPT
Saththiya Thaevanin Poorana Vaalvai PPT

போல சத்திய தேவனின் பூரண வாழ்வை அனுபவமாய் பெறவேண்டும் தேவனே என்னை போதித்து நடத்தும் தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும் உத்தம பக்தர்கள் சூழ்ந்து தமிழ்