Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Pirasannaththaal Vali Nadaththum - உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
மனதில் சஞ்சலமே…
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
மனதில் சஞ்சலமே…

என்றும் மனதில் சஞ்சலமே…..

தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு – உம்
வசனம் பேர் ஆறுதலே…
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு – உம்
வசனம் பேர் ஆறுதலே…

உம் வசனம் பேர் ஆறுதலே…

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

Unthan Pirasannaththaal Vali Nadaththum Lyrics in English

Unthan pirasannaththaal vali nadaththum suththikariyum, pelappaduththum unthan pirasannaththaal vali nadaththum suththikariyum, pelappaduththum thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae manitharkalaal vaalvil enakku entum poraattamae uravukalaal vaalvil enakku – entum manathil sanjalamae… Manitharkalaal vaalvil enakku entum poraattamae, uravukalaal vaalvil enakku – entum manathil sanjalamae… Entum manathil sanjalamae….. Thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae kaelvikal ulla enakku – um vasanam paer aaraுthalae… Thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae kaelvikal ulla enakku – um vasanam paer aaraுthalae… Um vasanam paer aaraுthalae… unthan pirasannaththaal vali nadaththum suththikariyum, pelappaduththum unthan pirasannaththaal vali nadaththum suththikariyum, pelappaduththum thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae

PowerPoint Presentation Slides for the song Unthan Pirasannaththaal Vali Nadaththum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Pirasannaththaal Vali Nadaththum – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும் PPT
Unthan Pirasannaththaal Vali Nadaththum PPT

ஆவியானவரே உம் உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும் சுத்திகரியும் பெலப்படுத்தும் தூய அன்பின் வாழ்வில் மனதில் வசனம் மனிதர்களால் போராட்டமே உறவுகளால் சஞ்சலமே தனிமையில் தமிழ்