Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jepa Aavi Oottumaiyaa - ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபத்தைக் கேட்பவரே

ஜெப ஆவி ஊற்றுமையா, ஜெபத்தைக் கேட்பவரே

மாம்சமான யாவருமே, உம்மிடம் வருவார்கள்
உள்ளத்தை தருவார்கள் – (2)

1. விண்ணப்பம் செய்ய ஆளில்லை என்று
ஆச்சரியம் அடைந்தவரே
விண்ணப்ப வீரர்கள் எங்கும் எழும்பிட
விண்ணப்ப ஆவியை ஊற்றிடுமே

2. திறப்பிலே நின்று சுவரை அடைக்கும்
மனிதனை தேடினீரே
திறப்பிலே நின்று அழுது ஜெபித்திட
கிருபையின் ஆவியை ஊற்றிடுமே

3. நிர்மூலமானதை தட்டி எழுப்ப
ஆள்நிலம் பயிராக
மந்தையைப்போல மனிதர் பெருக
மன்றாட்டின் ஆவியை ஊற்றிடுமே

Jepa Aavi Oottumaiyaa Lyrics in English

Jepa aavi oottaுmaiyaa, jepaththaik kaetpavarae maamsamaana yaavarumae, ummidam varuvaarkal ullaththai tharuvaarkal – (2) 1. Vinnnappam seyya aalillai entu aachchariyam atainthavarae vinnnappa veerarkal engum elumpida vinnnappa aaviyai oottidumae 2. Thirappilae nintu suvarai ataikkum manithanai thaetineerae thirappilae nintu aluthu jepiththida kirupaiyin aaviyai oottidumae 3. Nirmoolamaanathai thatti eluppa aalnilam payiraaka manthaiyaippola manithar peruka mantattin aaviyai oottidumae

PowerPoint Presentation Slides for the song Jepa Aavi Oottumaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepa Aavi Oottumaiyaa – ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபத்தைக் கேட்பவரே PPT
Jepa Aavi Oottumaiyaa PPT

ஆவியை ஊற்றிடுமே விண்ணப்ப திறப்பிலே நின்று ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபத்தைக் கேட்பவரே மாம்சமான யாவருமே உம்மிடம் வருவார்கள் உள்ளத்தை தருவார்கள் விண்ணப்பம் செய்ய தமிழ்