சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்
1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார் – உன்னை
அணைக்கத் துடிக்கின்றார்
2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்
3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்
Siluvaiyae Nalmaramae Lyrics in English
Siluvaiyae nalmaramae athan nilal ataikkalamae kalangaathae aluthidaathae Yesu unnai alaikkiraar 1. Thunpa nerukkatiyil sornthu ponaayo anpar Yesu paar – unnai annaikkath thutikkintar 2. Paavach settinilae moolki thavikkintayo Yesuvin thiruraththam inte kaluvidum 3. Viyaathi vaethanaiyil pulampi alukintayo Yesuvin kaayangalaal inte kunam peraுvaay
PowerPoint Presentation Slides for the song Siluvaiyae Nalmaramae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே PPT
Siluvaiyae Nalmaramae PPT
Siluvaiyae Nalmaramae Song Meaning
The cross is the good tree
Its shadow is shelter
Don't worry don't cry
Jesus is calling you
1. In crisis of suffering
Are you tired?
Dear Jesus look at you
Trying to turn it off
2. In the mire of sin
Are you drowning?
Blood of Jesus
Will wash today
3. In agony of sickness
Are you crying?
By the wounds of Jesus
You will get cured today
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு உன்னை இயேசுவின் இன்றே சிலுவையே நல்மரமே நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே அழைக்கிறார் துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் பார் அணைக்கத் தமிழ்
