Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Makimaiyaalae Kalikoorungal - மகிமையாலே களிகூருங்கள்

மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் — மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் — கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் — கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் — கிருபை

Makimaiyaalae Kalikoorungal Lyrics in English

Makimaiyaalae kalikoorungal avar thuthikalai sollip paadungal kirupai entumullathu kirupai entumullathu entu solli aarppariyungal – avar kirupai entumullathu kirupai entumullathu entu solli aarppariyungal — makimaiyaalae 1. Yaakkopin kudumpaththaarae thuthiyungal aaronin veettarae pottaுngal — kirupai 2. Thaalmaiyil ninaiththavarai thuthiyungal kannnnokkip paarththavarai thuthiyungal — kirupai 3. Paavamellaam manniththaarae thuthiyungal viyaathiyellaam maattinaarae thuthiyungal — kirupai

PowerPoint Presentation Slides for the song Makimaiyaalae Kalikoorungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimaiyaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள் PPT
Makimaiyaalae Kalikoorungal PPT

கிருபை துதியுங்கள் என்றுமுள்ளது மகிமையாலே சொல்லி ஆர்ப்பரியுங்கள் களிகூருங்கள் துதிகளை சொல்லிப் பாடுங்கள் யாக்கோபின் குடும்பத்தாரே ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் தாழ்மையில் நினைத்தவரை கண்ணோக்கிப் தமிழ்