Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே

2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்

5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன்

Immaanuvaelin Iraththaththaal Lyrics in English

1. Immaanuvaelin iraththaththaal
Niraintha oottaுnntae
Eppaavath theengum athinaal
Nivirththiyaakumae

2. Maa paaviyaana kallanum
Avvoottil moolkinaan
Mannippum motchaாnanthamum
Atainthu pooriththaan

3. Avvaaraே naanum yaesuvaal
Vimosanam petten
En paavam neengip ponathaal
Oyaamal paaduvaen

4. Kaayaththil odum raththaththai
Visvaasaththaal kanntaen
Oppatta meetpar naesaththai
Engum pirasthaapippaen

5. Pin vinnnnil valla naatharai
Naan kanndu poorippaen
Angaெnnai meetta naesaththaik
Konndaatip pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Immaanuvaelin Iraththaththaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் PPT
Immaanuvaelin Iraththaththaal PPT

இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான் அவ்வாறே தமிழ்