1. நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்வேனே.
2. குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.
3. என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்;
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தாங்கினீர்.
4. அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்;
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே, பொழிந்தீர்.
5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.
6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்,
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.
Neer Thantha Nanmai Yaavaiyum Lyrics in English
1. Neer thantha nanmai yaavaiyum ninaiththu, karththarae, makilchchiyodu entaikkum naan thuthi seyvaenae. 2. Kulanthaip paruvamuthal kuraivillaamalae enakkaliththa nanmaikal aeraalamaanathae. 3. Ennodu vaalipaththilum iruntheer thaevareer; ikkattunndaana kaalaththum vilaamal thaangineer. 4. Anaekamaana theemaikal anndaamal thaduththeer; kaimmaarillaatha nanmaikal karththaavae, peாlintheer. 5. Immaiyil entum thaalmaiyaay theyvanpai ninaippaen; maraுmaiyil vanakkamaay ummaiyae pottaுvaen. 6. Pukalchchi, thuthi, thoththiram, ontana umakkae ikaththilum paraththilum elumpath thakumae.
PowerPoint Presentation Slides for the song Neer Thantha Nanmai Yaavaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Thantha Nanmai Yaavaiyum – நீர் தந்த நன்மை யாவையும் PPT
Neer Thantha Nanmai Yaavaiyum PPT
Neer Thantha Nanmai Yaavaiyum Song Meaning
1. All the benefits you have given
Think, Lord,
Happily ever after
I will praise.
2. From childhood
No less
Benefits given to me
Abundant.
3. In adolescence with me
You were Devarir;
Even in this difficult time
You did not fall.
4. Many disadvantages
You prevented him from dying;
Immutable benefits
Lord, you have poured out.
5. Always humble in this world
I will think of God;
Salutations in the Hereafter
I will admire you.
6. Praise, Praise, Praise,
One for you
In Igam and Param
About seventy.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதி நன்மைகள் நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து கர்த்தரே மகிழ்ச்சியோடு என்றைக்கும் செய்வேனே குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த ஏராளமானதே என்னோடு வாலிபத்திலும் தமிழ்
