Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eththanai Thiral En Paavam - எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை

Eththanai Thiral En Paavam Lyrics in English

Eththanai thiral en paavam , en thaevanae! Eliyanmael irangaiyanae niththam en iruthayam theeyathen paranae ; nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai 1. Paththam un mael enakkillai enpaeno panninthidal olivaeno? Suththamuraுng karamkaalkal , vilaavinil thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai 2. Entan aneethikal en kannkal munamae itaividaathirukkaiyilae , untan mikung kirupai , o mikavum perithae uththama manamutaiyoy , enai aalum ! — eththanai 3. Aayang kolvonpol , paava sthireepol arukiliruntha kallan pol , naeyamaay un sarann en vananginaen nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai 4. Ketta makanpol thuttanaay alainthaen kedu panjaththaal nalinthaen ; ittamaay makan enap paaththiran avan naan enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai

PowerPoint Presentation Slides for the song Eththanai Thiral En Paavam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eththanai Thiral En Paavam – எத்தனை திரள் என் பாவம் என் தேவனே! PPT
Eththanai Thiral En Paavam PPT

எத்தனை பரனே உன்றன் எனை திரள் பாவம் தேவனே எளியன்மேல் இரங்கையனே நித்தம் இருதயம் தீயதென் நிலைவரம் எனில் இல்லை தாபரமே எத்தனை பத்தம் தமிழ்