Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevaa, Irakkam Illaiyo? - தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு

தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா

1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா

3. வேதாந்த வேத முடிவே – ஜெக

ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா

Thaevaa, Irakkam Illaiyo? Lyrics in English

Thaevaa, irakkam illaiyo? – Yesu
Thaevaa, irakkam illaiyo?

Jeevaa, parapramaae kovaa, thiriththuvaththin
Moovaal ontaka vantha thaaveethin mainthan , orae — thaevaa

1. Ellaam arintha porulae – engal
Illaamai neekkum arulae – kodum
Pollaa manathutaiya kallaana paavikalaik
Kollaatharul puriyum nallaayan yaesunaathar! — thaevaa

2. Engum niraintha jothiyae – aelaip
Pangil uraintha neethiyae – engal
Sangadamaana paava sangathangalai neekkum
Thunga isaravaelin vangisha kreedaapathi ! — thaevaa

3. Vaethaantha vaetha mutivae – jeka
Aathaaram aana vativae – aiyaa,
Thaathaavum emaip petta maathaavum neeyae – yaesu
Naathaa, ratchiyum, vaeraே aathaaram emakkillai — thaevaa

PowerPoint Presentation Slides for the song Thaevaa, Irakkam Illaiyo?

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevaa, Irakkam Illaiyo? – தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு PPT
Thaevaa, Irakkam Illaiyo? PPT

தேவா இரக்கம் எங்கள் நீக்கும் ஆதாரம் இல்லையோ இயேசு இல்லையோ ஜீவா பரப்ரமஏ கோவா திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக தாவீதின் மைந்தன் அறிந்த பொருளே தமிழ்