Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamamae Thirunaamam - இயேசுவின் நாமமே திருநாமம் முழு

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே — இயேசு

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் — இயேசு

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் — இயேசு

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் – நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் — இயேசு

5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி — இயேசு

Yesuvin Naamamae Thirunaamam Lyrics in English

Yesuvin naamamae thirunaamam – mulu
Iruthayaththaal tholuvom naamum

1. Kaasiniyil athanuk kinnaiyillaiyae – visu
Vaasiththa paerkalukkuk kuraiyillaiyae — Yesu

2. Iththaraiyil meththavathi sayanaamam – athai
Niththamun tholupavarkku jeyanaamam — Yesu

3. Uththama makimaip pirasiththa naamam – ithu
Saththiya vithaeya manamoththa naamam — Yesu

4. Vinnnavarum pannnudan konndaadum naamam – namai
Anndidumpaey payanthodu thaevanaamam — Yesu

5. Patchamulla ratchaைseyu mupakaari – perum
Paavappinnikal neekkum parikaari — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamamae Thirunaamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamamae Thirunaamam – இயேசுவின் நாமமே திருநாமம் முழு PPT
Yesuvin Naamamae Thirunaamam PPT

இயேசு நாமம் இயேசுவின் நாமமே திருநாமம் முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் காசினியில் அதனுக் கிணையில்லையே விசு வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே இத்தரையில் மெத்தவதி தமிழ்