Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa! Ampara Umpara Mum Pukalunthiru - பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, (2) - அன்றுஅல்லிராவினில் - தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

பல்லவி
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!

3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!

4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics in English

pallavi
aa! ampara umpara mum pukalunthiru
aathipan piranthaar

anupallavi
aathipan piranthaar, – amalaathipan piranthaar. - aa!

saranangal
1. anpaana paranae! - arul maevung kaarananae! (2) - nava
achchaya sachchithaa - ratchakanaakiya
uchchithavaranae! - aa!

2. aatham pavamara, – neetham niraivaera, (2) – antu
alliraavinil – thollaiyitaiyinil
pullannaiyir piranthaar. - aa!

3. njaaniyar thaeda, – vaanavar paada, (2) – mika
nannaya, unnatha - pannarum aesaiyaa
innilam piranthaar. - aa!

4. konavar naada, – thaanavar konndaada, – entu
koththirar thoththisanj saattida vae, yootha
koththiran piranthaar. - aa!

5. vinnnudu thona, mannavar paena, (2) aerothu,
mainthanin sinthaiyalunthik kalangida
vinthaiyaayp piranthaar. - aa!

PowerPoint Presentation Slides for the song Aa! Ampara Umpara Mum Pukalunthiru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa! Ampara Umpara Mum Pukalunthiru – பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ! PPT
Aa! Ampara Umpara Mum Pukalunthiru PPT

பிறந்தார் ஆதிபன் பல்லவி அம்பர உம்பர மும் புகழுந்திரு அனுபல்லவி அமலாதிபன் சரணங்கள் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவ அச்சய தமிழ்