Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangathe Nee - கலங்காதே நீ கலங்காதே

கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்

அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்

மனிதரின் அன்பு மாறி விடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்

ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே

Kalangathe nee Lyrics in English

Kalangaathae nee kalangaathae anpaana Yesu unnai nadaththiduvaarkannnneerkal yaavaiyum maattiduvaar kavalaikal yaavaiyum neekkiduvaararputham unakku seythiduvaar athisayamaay unnai nadaththiduvaarmanitharin anpu maari vidum maaraatha Yesu unnai nadaththiduvaaroru pothum maaraatha Yesu unndu oru naalum vetkappattu povathillaisiluvaiyin nilalil aaraுthalae siluvaiyin nilalil ataikkalamae

PowerPoint Presentation Slides for the song Kalangathe nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathe Nee – கலங்காதே நீ கலங்காதே PPT
Kalangathe Nee PPT

இயேசு உன்னை கலங்காதே யாவையும் மாறாத நிழலில் அன்பான நடத்திடுவார்கண்ணீர்கள் மாற்றிடுவார் கவலைகள் நீக்கிடுவார்அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் நடத்திடுவார்மனிதரின் அன்பு மாறி விடும் நடத்திடுவார்ஒரு தமிழ்