Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ananthamai Inba Kanaan - ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லா ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே

உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம்கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தண் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்

Ananthamai inba kanaan Lyrics in English

Aananthamaay inpak kaanaan aekiduvaen thooya pithaavin mukam tharisippaen naalukku naal arputhamaay ennai thaangidum naathan Yesu ennotiruppaarsettinintennaith thookkiyeduththu maatti ullam puthithaakkinaarae kallaana en ullam urukkina kalvaariyai kanndu nantiyudan paadiduvaenvaalipa naalil Yesuvaik kanntaen vaanjaiyudan ennaith thaetivanthaar etharkumae uthavaa ennaiyum kanndeduththaar Yesuvin anpai naan en solluvaenkarththarin siththam seythida niththam thaththam seythae ennai arppanniththaen Yesu allaa aasai ippoovil vaeraே illai entum enakkavar aatharavaeummaip pinsentu ooliyam seythu um paatham sernthida vaanjikkiraேn thaarum thaevaa aelaikku maaraatha umkirupai kannpaarum entum naan um atimaithaettiduthae um vaakkukal ennai aattiduthae unthann samookamae pelaththin mael pelanatainthu naan seruvaen paerinpa seeyonil vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Ananthamai inba kanaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ananthamai Inba Kanaan – ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் PPT
Ananthamai Inba Kanaan PPT

Ananthamai inba kanaan Song Meaning

I will happily enjoy the pleasures of Canaan
I will see the face of the Holy Father
Sustains me wonderfully day by day
Nathan Jesus will be with me

Lift up the mud
Change and renew your heart
Calvary that melted my stone heart
I will sing with gratitude

I saw Jesus as a teenager
He came looking for me with desire
To no avail, he found me too
I will tell you the love of Jesus

God's will is eternal
I devoted myself to it
There is no other desire in this flower
Always support me

Follow you and serve
I want to join your feet
Darum Deva is unchanging grace to the poor
I am your slave forever

Choose me with your votes
Community is the driving force
Strength upon strength I will join
I will live in blessed Zion

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை உம் இயேசு உள்ளம் ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் நாளுக்கு நாள் அற்புதமாய் தாங்கிடும் நாதன் என்னோடிருப்பார்சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து தமிழ்