Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Nandri Nandri Yesu - நன்றி நன்றி நன்றி இயேசு

நன்றி நன்றி நன்றி இயேசு
நன்றி சொல்லிடுவோம்

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்மைக்கே நண்பனே
நடப்பதெல்லாம் நன்மைகே
நன்மைகே நண்பனே

ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல்
நாம் ஆராதிப்போம்
அக்கினி சூளையின் நடுவினில் போட்டாலும்
இன்னும் ஆராதிப்போம்

கர்த்தர் செய்த நன்மைகளை மறவாமல்
நாம் நன்றி சொல்லுவோம்
அவர் செய்த அற்புதங்கள் எண்ணி முடியாது
அவரை போற்றிடுவோம்

நன்றியே நன்றியே நன்றியே

Nandri nandri nandri yesu Lyrics in English

Nanti nanti nanti Yesu nanti solliduvomnadanthathellaam nanmaikkae nanmaikkae nannpanae nadappathellaam nanmaikae nanmaikae nannpanaeshaathraak maeshaak aapaethnaeko pol naam aaraathippom akkini soolaiyin naduvinil pottalum innum aaraathippomKarththar seytha nanmaikalai maravaamal naam nanti solluvom avar seytha arputhangal ennnni mutiyaathu avarai pottiduvomnantiyae nantiyae nantiyae

PowerPoint Presentation Slides for the song Nandri nandri nandri yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri Nandri Yesu – நன்றி நன்றி நன்றி இயேசு PPT
Nandri Nandri Nandri Yesu PPT

நன்றி நன்மைக்கே நன்மைகே செய்த நன்றியே இயேசு சொல்லிடுவோம்நடந்ததெல்லாம் நண்பனே நடப்பதெல்லாம் நண்பனேஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆராதிப்போம் அக்கினி சூளையின் நடுவினில் போட்டாலும் ஆராதிப்போம்கர்த்தர் நன்மைகளை தமிழ்