ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா
ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்
நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்
Aathumavae sthothari muzhu Lyrics in English
Aaththumaavae sthoththiri mulu ullamae sthoththiri jeevanulla thaevanaith thuthi Alleluyaontu iranndu entalla Dhevan thantha nanmaikal kodaa kodaa kotiyaakumae ontu iranndu entalla nee seluththum nantikal kodaa kodaa kotiyaakattum naattilulla makkalae poomiyin kutikalae ennudan thaevanaith thuthiyungal koottilulla paravaip pol sikkik konnda nammaiyae viduviththa thaevanaith thuthiyungalpeththalaekaem vanthaarae kalvaarikkuch sentarae Yesu enakkaay jeevan vittarae immakaa sinaekaththai aaththumaavae sinthippaay nenjamae nee marakkak koodumonaanum en veettarumo pottaுvom aaraathippom Yesuvai entumae sevippom engal paavam manniththaar engal thaevai santhiththaar varukai varai nadaththich selluvaar
PowerPoint Presentation Slides for the song Aathumavae sthothari muzhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumavae Sthothari Muzhu – ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி PPT
Aathumavae Sthothari Muzhu PPT
Aathumavae sthothari muzhu Song Meaning
Praise to the soul is praise to the whole soul
Praise the living God
Hallelujah
One is not two
God given benefits
Koda Koda Kodiakume
One is not two
Thank you
Let it be coda coda coda
People of the country
O inhabitants of the earth
Praise God with me
Like a bird in a nest
We are trapped
Praise God for deliverance
Come to Bethlehem
He went to Calvary
Jesus gave his life for me
This great friendship
The soul will think
You can forget your heart
Me and my house
Let us praise and worship
Let us serve Jesus forever
He forgave our sins
Our needs were met
He will conduct till arrival
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கோடா தேவனைத் ஆத்துமாவே ஸ்தோத்திரி இரண்டு என்றல்ல எங்கள் முழு உள்ளமே ஜீவனுள்ள துதி அல்லேலூயாஒன்று தேவன் தந்த நன்மைகள் கோடியாகுமே ஒன்று செலுத்தும் நன்றிகள் தமிழ்
