ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன்
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன்
முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன்
Aaradhanai nayagan neere Lyrics in English
Aaraathanai naayakar neerae aaraathanai vaenthanum neerae aayul mutiyum varai ummai tholuthiduvaenaayiram paerkalil siranthor aanndavar Yesu neerae vitivelliyae enthan piriyam neerae ententum tholuthiduvaenmaantharkal pottidum theyvam makimaiyin Dhevan neerae mulangaal yaavum mudangidavae makilvudan thuthiththiduvaenmutivillaa raajjiyam arula thirumpavum varuvaen enteer aayaththamaay naan sernthidavae anuthinam vanangiduvaen
PowerPoint Presentation Slides for the song Aaradhanai nayagan neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhanai Nayagan Neere – ஆராதனை நாயகர் நீரே PPT
Aaradhanai Nayagan Neere PPT
Aaradhanai nayagan neere Song Meaning
You are the hero of worship
You are the one to worship
Until the end of life
I will pray to you
The best of a thousand
You are Lord Jesus
You are whose love is the dawn
I will pray forever
A deity worshiped by Mandars
You are the God of glory
All knees are paralyzed
I will praise with joy
Endless kingdom of grace
You said you will come back
I am ready to join
I will worship daily
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே ஆராதனை நாயகர் வேந்தனும் ஆயுள் முடியும் உம்மை தொழுதிடுவேன்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு விடிவெள்ளியே எந்தன் பிரியம் என்றென்றும் தொழுதிடுவேன்மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் தமிழ்
