Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu En Vaalvin Jothiyai - இயேசு என் வாழ்வின் ஜோதியாய்

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே

இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்
உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்

கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்
இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக

Yesu en vaalvin jothiyai Lyrics in English

Yesu en vaalvin jothiyaay irangi vanthaarae sithainthup pona en vaalvaiyae ontay serththaaraeYesuvai Nnokkiyae naan entum vaaluvaen Yesuvai Nnokkiyae naan entum makiluvaen ulaka aasaikal ivvula aasaikal naan veraுththu thalluvaenkashdamum nashdaththilum naan Yesuvai nampuvaen kashdamum nashdaththilum naan Yesuvai thaeduvaen irangi varuvaarae irangi varuvaarae raajaathi raajanaaka raajaathi raajanaaka

PowerPoint Presentation Slides for the song Yesu en vaalvin jothiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Vaalvin Jothiyai – இயேசு என் வாழ்வின் ஜோதியாய் PPT
Yesu En Vaalvin Jothiyai PPT

இறங்கி இயேசுவை நோக்கியே ஆசைகள் நஷ்டத்திலும் வருவாரே ராஜாதி ராஜனாக இயேசு வாழ்வின் ஜோதியாய் வந்தாரே சிதைந்துப் போன வாழ்வையே ஒன்றாய் சேர்த்தாரேஇயேசுவை வாழுவேன் மகிழுவேன் தமிழ்