மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது-நல்ல
ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா-நல்ல
குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம்
Manavazhvu Puvi Vazhvinil Lyrics in English
Manavaalvu puvi vaalvinil vaalvu mangala vaalvu vaalvinil vaalvu manavaalvu puvi vaalvinil vaalvu maruviya sopana supa vaalvuthunnaipiriyaathu thokaiyimmaathu supa mana makalivar ithupothu manamurai yothu vasanam vidaathu vanthana rumatharul peravaethu-nallajeevathayaaparaa sirushtiyathikaaraa theyveeka maamana alangaaraa thaeva kumaaraa thiruvellaiyooraa sernthavarkkarul tharaathiruppeeraa-nallakutiththana veeram kunamulla thaaram koduththu konndaalathu samusaaram adakkamaachchaாram anpu uthaaram impuvi thanil manaikkalangaaram
PowerPoint Presentation Slides for the song Manavazhvu Puvi Vazhvinil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavazhvu Puvi Vazhvinil – மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு PPT
Manavazhvu Puvi Vazhvinil PPT
Manavazhvu Puvi Vazhvinil Song Meaning
Marriage is life in earthly life
Auspicious life is life in life
Marriage is life in earthly life
Maruviya Sophana Supa Haiva
A companion is not a fool
Happy married woman now
The wedding Yodu verse does not leave
vandana rumadaru pratvedu-good
Jivatayapara is the Creator
Divine Manana Aumkara
Deva Kumara Thiruvellaiyura
Will you not give me the heart of the joiner - good
Drunk hero character
If you give it, it is Samushara
An example of burial is love
Imbuvi Thanil Manaikalankaram
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்வு வாழ்வினில் மணவாழ்வு புவி சுப மங்கள மருவிய சோபன வாழ்வுதுணைபிரியாது தோகையிம்மாது மண மகளிவர் இதுபோது மணமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் தமிழ்
