Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Annai Anbilum Vilai - அன்னை அன்பிலும் விலை

அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய்த் தந்தவர்
உன்னை விசாரிப்பார்

பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா

மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய் நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய் தேவன் ஈவாரே

தேவ ராஜ்ஜிய பாக்கியமே
தினம் அதை நீ தேடாயோ
உன் தேவனை சந்தித்திட
உன் ஆயத்தம் எங்கே

ஜீவ புத்த்கம் விண்ணிலே
தேவன் திறந்து நோக்குவார்
உன் பேர் அதில் உண்டோ இன்றே
உன்னை நிதானிப்பாய்

உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா

Annai anbilum vilai Lyrics in English

Annai anpilum vilai un Yesuvin thooya anpae thannai paliyaayth thanthavar unnai visaarippaarpaavach settinil veelnthorai paran sumanthu meettarae tham naamaththai nee nampinaal thalarnthidaathae vaamaaya lokaththin vaeshamae marainthidum poy naasamae maelaana nal santhoshamae mey Dhevan eevaaraethaeva raajjiya paakkiyamae thinam athai nee thaedaayo un thaevanai santhiththida un aayaththam engaejeeva puththkam vinnnnilae Dhevan thiranthu Nnokkuvaar un paer athil unntoo inte unnai nithaanippaayunthan paarangal yaavaiyum unnai vittaே akattaுvaar un karththaraal koodaathathu unntoo nee nampi vaa

PowerPoint Presentation Slides for the song Annai anbilum vilai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annai Anbilum Vilai – அன்னை அன்பிலும் விலை PPT
Annai Anbilum Vilai PPT

உன்னை தேவன் உண்டோ அன்னை அன்பிலும் விலை இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் விசாரிப்பார்பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் தமிழ்