Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

Kalvari anbai ennidum velai Lyrics in English

Kalvaari anpai ennnnidum vaelai kannkal kalangiduthae- karththaa um paadukal ippothum ninaiththaal nenjam nekilnthiduthaekethsemanae poongaavinil kathari alum osai eththisaiyum thonikkintathae engal manam thikaikkintathae kannkal kalangiduthaesiluvaiyil vaatti vathaiththanaro ummai senniram aakkinaro appothu avarkkaay vaenntineero anpodu avarkalai kannteeranto appaa um manam perithaeemmaiyum ummaip pol maattidavae um jeevan thantheeranto- engalai tharai mattum thaalththukirom thanthuvittaோm anpin karangalilae aettaு entum nadaththum

PowerPoint Presentation Slides for the song Kalvari anbai ennidum velai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை PPT
Kalvari Anbai Ennidum Velai PPT

Kalvari anbai ennidum velai Song Meaning

Calvary is a time to count love
Let the eyes be disturbed - Lord
If you still think of your songs
Take heart

In the Garden of Gethsemane
The sound of crying
The chord is also toned
Our minds are stunned
Eyes are confused

Crucified
They made you red
Then you prayed to him
See them with love
Dad, you have a big heart

Change us like you
Give us your life
We lower only the floor
We have given it in the arms of love
Accepting will always hold

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கண்கள் மனம் கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கலங்கிடுதே கர்த்தா பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதேகெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தமிழ்