Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Namam Vazhga Raja - உம் நாமம் வாழ்க ராஜா

உம் நாமம் வாழ்க ராஜா
விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே

யெகோவாயீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்

வாழ்க ராஜா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா

யெகோவாரூவா
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா ரஃப்பா
சுகம் தருபவர் நீர்

ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா

மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா

Um namam vazhga raja Lyrics in English

Um naamam vaalka raajaa vinn thanthaiyae um arasu varuka raajaa en thanthaiyaeyekovaayeerae um naamam Parisuththappaduvathaaka yekovaa nisiyae ennaalum vetti tharuveervaalka raajaa Alleluya Alleluya Hosannayekovaaroovaa um naamam Parisuththappaduvathaaka yekovaa raqppaa sukam tharupavar neerraajaathi raajaa neerae um naamam Parisuththappaduvathaaka uyirodu elunthavarae vaekamaay vaarumaiyaamaaranaathaa Alleluya Alleluya Hosanna

PowerPoint Presentation Slides for the song Um namam vazhga raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Namam Vazhga Raja – உம் நாமம் வாழ்க ராஜா PPT
Um Namam Vazhga Raja PPT

Um namam vazhga raja Song Meaning

Long live your name, King
Heavenly father
Welcome to your kingdom, king
my father

Yahweh
Hallowed be thy name
Jehovah is God
You will always win

Hail the King Hallelujah
Alleluia Osanna

Yahweh
Hallowed be thy name
Jehovah Raffa
Water is the healer

You are the king of kings
Hallowed be thy name
He who rose alive
Hurry up

Maranatha Hallelujah
Alleluia Osanna

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நாமம் ராஜா அல்லேலூயா பரிசுத்தப்படுவதாக யெகோவா வாழ்க விண் தந்தையே அரசு வருக தந்தையேயெகோவாயீரே நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்வாழ்க ஓசன்னாயெகோவாரூவா ரஃப்பா சுகம் தமிழ்