யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்
நீர் மாத்ரம் போதும் –
எனக்கு
யெகோவா ஏலோஹிம்
சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்
இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுவதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
Yehova yire thandai theyivum Lyrics in English
Yekovaayeerae thanthaiyaam theyvam neer maaththiram pothum enakku yekovaa raqppaa sukam tharum theyvam um thalumpukalaal sukamaanom yekovaa shammaa en kooda iruppeer en thaevaiyellaam santheeppeerneer maathram pothum – enakkuyekovaa aelohim sirushtippin thaevanae um vaarththaiyaal uruvaakkineer yekovaa Parisuththar unnathar neerae ummaippol vaeraு Dhevan illai yekovaa shaalom um samaathaanam thantheer en ullaththinilYesuvae neerae en aathma naesar enmael evvalavanpu koorntheer ennaiyae meetka ummaiyae thantheer um anpirku innaiyillaiyae en vaalnaal muluvathum umakkaaka vaalvaen neerae ententum pothum
PowerPoint Presentation Slides for the song Yehova yire thandai theyivum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Yire Thandai Theyivum – யெகோவாயீரே தந்தையாம் தெய்வம் PPT
Yehova Yire Thandai Theyivum PPT
Yehova yire thandai theyivum Song Meaning
Jehovah is God the Father
Only water is enough for me
Jehovah Raffa is the deity of healing
We are healed by your scars
Yahweh Shamma be with me
Meet all my needs
Just water is enough –
to me
Jehovah Elohim
God of creation
You created with your word
Jehovah is holy and exalted
There is no other God like you
Yahweh Shalom is your peace
You are in my soul
Jesus, you are my soul lover
How much you love me
You gave yourself to redeem me
There is no match for your love
All my life
I will live for you
You alone are enough forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யெகோவா உம் போதும் நீரே தெய்வம் தந்தீர் யெகோவாயீரே தந்தையாம் நீர் மாத்திரம் ரஃப்பா சுகம் தரும் தழும்புகளால் சுகமானோம் ஷம்மா கூட இருப்பீர் தேவையெல்லாம் தமிழ்
