Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 10:8 in Tamil

Home Bible Genesis Genesis 10 Genesis 10:8

ஆதியாகமம் 10:8
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

Tamil Indian Revised Version
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

Tamil Easy Reading Version
கூஷ் நிம்ரோத்தை பெற்றான். நிம்ரோத் பூமியில் மிக வல்லமை மிக்க வீரன் ஆனான்.

Thiru Viviliam
மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.

Genesis 10:7Genesis 10Genesis 10:9

King James Version (KJV)
And Cush begat Nimrod: he began to be a mighty one in the earth.

American Standard Version (ASV)
And Cush begat Nimrod: he began to be a mighty one in the earth.

Bible in Basic English (BBE)
And Cush was the father of Nimrod, who was the first of the great men of the earth.

Darby English Bible (DBY)
And Cush begot Nimrod: he began to be mighty on the earth.

Webster’s Bible (WBT)
And Cush begat Nimrod: he began to be a mighty one in the earth.

World English Bible (WEB)
Cush became the father of Nimrod: he began to be a mighty one in the earth.

Young’s Literal Translation (YLT)
And Cush hath begotten Nimrod;

ஆதியாகமம் Genesis 10:8
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
And Cush begat Nimrod: he began to be a mighty one in the earth.

וְכ֖וּשׁwĕkûšveh-HOOSH
יָלַ֣דyāladya-LAHD
אֶתʾetet
נִמְרֹ֑דnimrōdneem-RODE
ה֣וּאhûʾhoo
הֵחֵ֔לhēḥēlhay-HALE
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
גִּבֹּ֖רgibbōrɡee-BORE
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets

Cross Reference

மீகா 5:6
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.


Tags கூஷ் நிம்ரோதைப் பெற்றான் இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்
Genesis 10:8 in Tamil Concordance Genesis 10:8 in Tamil Interlinear Genesis 10:8 in Tamil Image