என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்-என்
உயிரே நான் உம்மை துதிப்பேன்
என் உயிரான உயிரான
உயிரான இயேசு
உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வெல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே ராஜா
உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் அது மருந்தாகும்
இரவும் பகலுமையா உந்தன்
வசனம் தியானிக்கிறேன்
உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதீமான் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருந்திடுவான்
En Uyirana Yesu Lyrics in English
En uyiraana Yesu en uyirodu kalantheer-en uyirae naan ummai thuthippaen en uyiraana uyiraana uyiraana Yesu ulakamellaam marakkuthaiyaa unarvellaam inikkuthaiyaa um naamam thuthikkaiyilae iyaesaiyaa um anpai rusikkaiyilae raajaa um vasanam enakku unavaakum udalukkellaam athu marunthaakum iravum pakalumaiyaa unthan vasanam thiyaanikkiraேn um thiru naamam ulakaththilae uyarntha ataikkala arannthaanae neetheemaan atharkullae oti sukamaay irunthiduvaan
PowerPoint Presentation Slides for the song En Uyirana Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyirana Yesu – என் உயிரான இயேசு PPT
En Uyirana Yesu PPT
En Uyirana Yesu Song Meaning
Jesus is my life
You mingled with my life
I will praise you, O living being
My life is my life
Jesus is alive
Is the world forgetful?
Feelings are sweet
Praise your name Jesus
The king is tasting your love
Your word is my food
It is medicine for the whole body
Day and night drive
I am meditating on the verse
Your name is in the world
The highest refuge is the rampart
Neethiman ran into it
He will be fine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயிரான உம் நாமம் வசனம் இயேசுஎன் உயிரோடு கலந்தீர்என் உயிரே உம்மை துதிப்பேன் இயேசு உலகமெல்லாம் மறக்குதையா உணர்வெல்லாம் இனிக்குதையா துதிக்கையிலே இயேசையா அன்பை ருசிக்கையிலே தமிழ்
