ஆதியாகமம் 29:19
அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு லாபான்: நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு லாபான், “அவள் வேறு யாரையாவது மணந்துகொள்வதைவிட உன்னை மணந்துகொள்வது அவளுக்கு நல்லது” என்றான்.
Thiru Viviliam
அதற்கு லாபான், “அவளை அந்நியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு” என்றான்.
King James Version (KJV)
And Laban said, It is better that I give her to thee, than that I should give her to another man: abide with me.
American Standard Version (ASV)
And Laban said, It is better that I give her to thee, than that I should give her to another man. Abide with me.
Bible in Basic English (BBE)
And Laban said, It is better for you to have her than another man: go on living here with me.
Darby English Bible (DBY)
And Laban said, It is better that I give her to thee than that I should give her to another man: abide with me.
Webster’s Bible (WBT)
And Laban said, It is better that I give her to thee, than that I should give her to another man: abide with me.
World English Bible (WEB)
Laban said, “It is better that I give her to you, than that I should give her to another man. Stay with me.”
Young’s Literal Translation (YLT)
and Laban saith, `It is better for me to give her to thee than to give her to another man; dwell with me;’
ஆதியாகமம் Genesis 29:19
அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.
And Laban said, It is better that I give her to thee, than that I should give her to another man: abide with me.
And Laban | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | לָבָ֗ן | lābān | la-VAHN |
It is better | ט֚וֹב | ṭôb | tove |
give I that | תִּתִּ֣י | tittî | tee-TEE |
give should I that than thee, to her | אֹתָ֣הּ | ʾōtāh | oh-TA |
another to her | לָ֔ךְ | lāk | lahk |
man: | מִתִּתִּ֥י | mittittî | mee-tee-TEE |
abide | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
with me. | לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH |
אַחֵ֑ר | ʾaḥēr | ah-HARE | |
שְׁבָ֖ה | šĕbâ | sheh-VA | |
עִמָּדִֽי׃ | ʿimmādî | ee-ma-DEE |
ஆதியாகமம் 29:19 in English
Tags அதற்கு லாபான் நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும் அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம் என்னிடத்தில் தரித்திரு என்றான்
Genesis 29:19 in Tamil Concordance Genesis 29:19 in Tamil Interlinear Genesis 29:19 in Tamil Image
Read Full Chapter : Genesis 29