ஆதியாகமம் 37:25
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாகக் கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர்.
Thiru Viviliam
பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
And they sat down to eat bread: and they lifted up their eyes and looked, and, behold, a company of Ishmaelites came from Gilead with their camels bearing spicery and balm and myrrh, going to carry it down to Egypt.
American Standard Version (ASV)
And they sat down to eat bread: and they lifted up their eyes and looked, and, behold, a caravan of Ishmaelites was coming from Gilead, with their camels bearing spicery and balm and myrrh, going to carry it down to Egypt.
Bible in Basic English (BBE)
Then seating themselves, they took their meal: and looking up, they saw a travelling band of Ishmaelites, coming from Gilead on their way to Egypt, with spices and perfumes on their camels.
Darby English Bible (DBY)
And they sat down to eat bread; and they lifted up their eyes and looked, and behold, a caravan of Ishmaelites came from Gilead; and their camels bore tragacanth, and balsam, and ladanum — going to carry [it] down to Egypt.
Webster’s Bible (WBT)
And they sat down to eat bread: and they lifted up their eyes and looked, and behold, a company of Ishmaelites came from Gilead, with their camels bearing spicery, and balm, and myrrh, going to carry them down to Egypt.
World English Bible (WEB)
They sat down to eat bread, and they lifted up their eyes and looked, and saw a caravan of Ishmaelites was coming from Gilead, with their camels bearing spices and balm and myrrh, going to carry it down to Egypt.
Young’s Literal Translation (YLT)
And they sit down to eat bread, and they lift up their eyes, and look, and lo, a company of Ishmaelites coming from Gilead, and their camels bearing spices, and balm, and myrrh, going to take `them’ down to Egypt.
ஆதியாகமம் Genesis 37:25
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
And they sat down to eat bread: and they lifted up their eyes and looked, and, behold, a company of Ishmaelites came from Gilead with their camels bearing spicery and balm and myrrh, going to carry it down to Egypt.
| And they sat down | וַיֵּֽשְׁבוּ֮ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| to eat | לֶֽאֱכָל | leʾĕkol | LEH-ay-hole |
| bread: | לֶחֶם֒ | leḥem | leh-HEM |
| and they lifted up | וַיִּשְׂא֤וּ | wayyiśʾû | va-yees-OO |
| their eyes | עֵֽינֵיהֶם֙ | ʿênêhem | ay-nay-HEM |
| and looked, | וַיִּרְא֔וּ | wayyirʾû | va-yeer-OO |
| and, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| a company | אֹֽרְחַ֣ת | ʾōrĕḥat | oh-reh-HAHT |
| of Ishmeelites | יִשְׁמְעֵאלִ֔ים | yišmĕʿēʾlîm | yeesh-meh-ay-LEEM |
| came | בָּאָ֖ה | bāʾâ | ba-AH |
| from Gilead | מִגִּלְעָ֑ד | miggilʿād | mee-ɡeel-AD |
| with their camels | וּגְמַלֵּיהֶ֣ם | ûgĕmallêhem | oo-ɡeh-ma-lay-HEM |
| bearing | נֹֽשְׂאִ֗ים | nōśĕʾîm | noh-seh-EEM |
| spicery | נְכֹאת֙ | nĕkōt | neh-HOTE |
| and balm | וּצְרִ֣י | ûṣĕrî | oo-tseh-REE |
| and myrrh, | וָלֹ֔ט | wālōṭ | va-LOTE |
| going | הֽוֹלְכִ֖ים | hôlĕkîm | hoh-leh-HEEM |
| to carry it down | לְהוֹרִ֥יד | lĕhôrîd | leh-hoh-REED |
| to Egypt. | מִצְרָֽיְמָה׃ | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
Tags பின்பு அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள் அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது இதோ கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள் அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்
Genesis 37:25 in Tamil Concordance Genesis 37:25 in Tamil Interlinear Genesis 37:25 in Tamil Image