Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 46:21 in Tamil

Home Bible Genesis Genesis 46 Genesis 46:21

ஆதியாகமம் 46:21
பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.

Tamil Indian Revised Version
பென்யமீனுடைய மகன்கள் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.

Tamil Easy Reading Version
பென்யமீனுக்கு பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்னும் பிள்ளைகள்.

Thiru Viviliam
பென்யமினின் புதல்வர்; பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.

Genesis 46:20Genesis 46Genesis 46:22

King James Version (KJV)
And the sons of Benjamin were Belah, and Becher, and Ashbel, Gera, and Naaman, Ehi, and Rosh, Muppim, and Huppim, and Ard.

American Standard Version (ASV)
And the sons of Benjamin: Bela, and Becher, and Ashbel, Gera, and Naaman, Ehi, and Rosh, Muppim, and Huppim, and Ard.

Bible in Basic English (BBE)
And the sons of Benjamin were Belah and Becher and Ashbel, Gera and Naaman, Ehi and Rosh, Muppim and Huppim and Ard.

Darby English Bible (DBY)
— And the sons of Benjamin: Belah, and Becher, and Ashbel, Gera and Naaman, Ehi and Rosh, Muppim, and Huppim, and Ard.

Webster’s Bible (WBT)
And the sons of Benjamin were Belah, and Becher, and Ashbel, Gera, and Naaman, Ehi, and Rosh, Muppim, and Huppim, and Ard.

World English Bible (WEB)
The sons of Benjamin: Bela, Becher, Ashbel, Gera, Naaman, Ehi, Rosh, Muppim, Huppim, and Ard.

Young’s Literal Translation (YLT)
And sons of Benjamin: Belah, and Becher, and Ashbel, Gera, and Naaman, Ehi, and Rosh, Muppim, and Huppim, and Ard.

ஆதியாகமம் Genesis 46:21
பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
And the sons of Benjamin were Belah, and Becher, and Ashbel, Gera, and Naaman, Ehi, and Rosh, Muppim, and Huppim, and Ard.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
בִנְיָמִ֗ןbinyāminveen-ya-MEEN
בֶּ֤לַעbelaʿBEH-la
וָבֶ֙כֶר֙wābekerva-VEH-HER
וְאַשְׁבֵּ֔לwĕʾašbēlveh-ash-BALE
גֵּרָ֥אgērāʾɡay-RA
וְנַֽעֲמָ֖ןwĕnaʿămānveh-na-uh-MAHN
אֵחִ֣יʾēḥîay-HEE
וָרֹ֑אשׁwārōšva-ROHSH
מֻפִּ֥יםmuppîmmoo-PEEM
וְחֻפִּ֖יםwĕḥuppîmveh-hoo-PEEM
וָאָֽרְדְּ׃wāʾārĕdva-AH-red

Cross Reference

1 நாளாகமம் 7:6
பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.

ஆதியாகமம் 49:27
பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

எண்ணாகமம் 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.

எண்ணாகமம் 1:36
பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 26:38
பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும்,

உபாகமம் 33:12
பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

1 நாளாகமம் 8:1
பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,


Tags பென்யமீனுடைய குமாரர் பேலா பெகேர் அஸ்பேல் கேரா நாகமான் ஏகி ரோஷ் முப்பிம் உப்பிம் ஆர்து என்பவர்கள்
Genesis 46:21 in Tamil Concordance Genesis 46:21 in Tamil Interlinear Genesis 46:21 in Tamil Image