Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 2:18 in Tamil

Home Bible Exodus Exodus 2 Exodus 2:18

யாத்திராகமம் 2:18
அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன் என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான்.

Thiru Viviliam
அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், “என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?” என்றார்.

Exodus 2:17Exodus 2Exodus 2:19

King James Version (KJV)
And when they came to Reuel their father, he said, How is it that ye are come so soon to day?

American Standard Version (ASV)
And when they came to Reuel their father, he said, How is it that ye are come so soon to-day?

Bible in Basic English (BBE)
And when they came to Reuel their father, he said, How is it that you have come back so quickly today?

Darby English Bible (DBY)
And when they came to Reuel their father, he said, Why are ye come so soon to-day?

Webster’s Bible (WBT)
And when they came to Reuel their father, he said, How is it that you are come so soon to day?

World English Bible (WEB)
When they came to Reuel, their father, he said, “How is it that you have returned so early today?”

Young’s Literal Translation (YLT)
And they come in to Reuel their father, and he saith, `Wherefore have ye hastened to come in to-day?’

யாத்திராகமம் Exodus 2:18
அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
And when they came to Reuel their father, he said, How is it that ye are come so soon to day?

וַתָּבֹ֕אנָהwattābōʾnâva-ta-VOH-na
אֶלʾelel
רְעוּאֵ֖לrĕʿûʾēlreh-oo-ALE
אֲבִיהֶ֑ןʾăbîhenuh-vee-HEN
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
מַדּ֛וּעַmaddûaʿMA-doo-ah
מִֽהַרְתֶּ֥ןmihartenmee-hahr-TEN
בֹּ֖אbōʾboh
הַיּֽוֹם׃hayyômha-yome

Cross Reference

யாத்திராகமம் 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

யாத்திராகமம் 4:18
மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

எண்ணாகமம் 10:29
அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

யாத்திராகமம் 18:1
தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

எண்ணாகமம் 19:20
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.


Tags அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது அவன் நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்
Exodus 2:18 in Tamil Concordance Exodus 2:18 in Tamil Interlinear Exodus 2:18 in Tamil Image