யாத்திராகமம் 10:25
அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அதற்கு மோசே: நாங்கள் எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குச் செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்!
Thiru Viviliam
அதற்கு மோசே, “எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.
King James Version (KJV)
And Moses said, Thou must give us also sacrifices and burnt offerings, that we may sacrifice unto the LORD our God.
American Standard Version (ASV)
And Moses said, Thou must also give into our hand sacrifices and burnt-offerings, that we may sacrifice unto Jehovah our God.
Bible in Basic English (BBE)
But Moses said, You will have to let us take burned offerings to put before the Lord our God.
Darby English Bible (DBY)
And Moses said, Thou must give also sacrifices and burnt-offerings into our hands, that we may sacrifice to Jehovah our God.
Webster’s Bible (WBT)
And Moses said, Thou must give us also sacrifices, and burnt-offerings, that we may sacrifice to the LORD our God.
World English Bible (WEB)
Moses said, “You must also give into our hand sacrifices and burnt-offerings, that we may sacrifice to Yahweh our God.
Young’s Literal Translation (YLT)
and Moses saith, `Thou also dost give in our hand sacrifices and burnt-offerings, and we have prepared for Jehovah our God;
யாத்திராகமம் Exodus 10:25
அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
And Moses said, Thou must give us also sacrifices and burnt offerings, that we may sacrifice unto the LORD our God.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| גַּם | gam | ɡahm | |
| אַתָּ֛ה | ʾattâ | ah-TA | |
| תִּתֵּ֥ן | tittēn | tee-TANE | |
| בְּיָדֵ֖נוּ | bĕyādēnû | beh-ya-DAY-noo | |
| זְבָחִ֣ים | zĕbāḥîm | zeh-va-HEEM | |
| וְעֹלֹ֑ת | wĕʿōlōt | veh-oh-LOTE | |
| וְעָשִׂ֖ינוּ | wĕʿāśînû | veh-ah-SEE-noo | |
| לַֽיהוָ֥ה | layhwâ | lai-VA | |
| אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
Cross Reference
யாத்திராகமம் 29:1
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.
லேவியராகமம் 9:22
பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
லேவியராகமம் 16:9
கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
யாத்திராகமம் 36:1
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.
Tags அதற்கு மோசே நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்
Exodus 10:25 in Tamil Concordance Exodus 10:25 in Tamil Interlinear Exodus 10:25 in Tamil Image