Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 26:26 in Tamil

Home Bible Exodus Exodus 26 Exodus 26:26

யாத்திராகமம் 26:26
சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

Tamil Indian Revised Version
சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

Tamil Easy Reading Version
“பரிசுத்த கூடாரத்தின் சட்டங்களுக்குச் சீத்திம் மரத்தாலான தாழ்ப்பாள்களைச் செய். பரிசுத்த கூடாரத்தின் முன்புறத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்கவேண்டும்.

Thiru Viviliam
சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய். திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,

Exodus 26:25Exodus 26Exodus 26:27

King James Version (KJV)
And thou shalt make bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,

American Standard Version (ASV)
And thou shalt make bars of acacia wood: five for the boards of the one side of the tabernacle,

Bible in Basic English (BBE)
And make rods of the same wood, five for the boards on the one side,

Darby English Bible (DBY)
And thou shalt make bars of acacia-wood; five for the boards of the one side of the tabernacle,

Webster’s Bible (WBT)
And thou shalt make bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,

World English Bible (WEB)
“You shall make bars of acacia wood: five for the boards of the one side of the tent,

Young’s Literal Translation (YLT)
`And thou hast made bars of shittim wood: five for the boards of the one side of the tabernacle,

யாத்திராகமம் Exodus 26:26
சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
And thou shalt make bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,

וְעָשִׂ֥יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
בְרִיחִ֖םbĕrîḥimveh-ree-HEEM
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
חֲמִשָּׁ֕הḥămiššâhuh-mee-SHA
לְקַרְשֵׁ֥יlĕqaršêleh-kahr-SHAY
צֶֽלַעṣelaʿTSEH-la
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
הָֽאֶחָֽד׃hāʾeḥādHA-eh-HAHD

Cross Reference

யாத்திராகமம் 36:31
சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

எண்ணாகமம் 3:36
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,

எண்ணாகமம் 4:31
ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,

ரோமர் 15:1
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

1 கொரிந்தியர் 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

கலாத்தியர் 6:1
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.

எபேசியர் 4:16
அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

கொலோசெயர் 2:19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.


Tags சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்
Exodus 26:26 in Tamil Concordance Exodus 26:26 in Tamil Interlinear Exodus 26:26 in Tamil Image