லேவியராகமம் 9:16
சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,
Tamil Indian Revised Version
சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, முறைப்படி அதைப் பலியிட்டு,
Tamil Easy Reading Version
ஆரோன் தகன பலிக்குரியதையும் கொண்டு வந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே பலி செலுத்தினான்.
Thiru Viviliam
பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்;
King James Version (KJV)
And he brought the burnt offering, and offered it according to the manner.
American Standard Version (ASV)
And he presented the burnt-offering, and offered it according to the ordinance.
Bible in Basic English (BBE)
And he took the burned offering, offering it in the ordered way;
Darby English Bible (DBY)
And he presented the burnt-offering and offered it according to the ordinance.
Webster’s Bible (WBT)
And he brought the burnt-offering, and offered it according to the manner.
World English Bible (WEB)
He presented the burnt offering, and offered it according to the ordinance.
Young’s Literal Translation (YLT)
and he bringeth near the burnt-offering, and maketh it, according to the ordinance;
லேவியராகமம் Leviticus 9:16
சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,
And he brought the burnt offering, and offered it according to the manner.
| וַיַּקְרֵ֖ב | wayyaqrēb | va-yahk-RAVE | |
| אֶת | ʾet | et | |
| הָֽעֹלָ֑ה | hāʿōlâ | ha-oh-LA | |
| וַֽיַּעֲשֶׂ֖הָ | wayyaʿăśehā | va-ya-uh-SEH-ha | |
| כַּמִּשְׁפָּֽט׃ | kammišpāṭ | ka-meesh-PAHT |
Cross Reference
லேவியராகமம் 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:
லேவியராகமம் 8:18
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
லேவியராகமம் 9:12
பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
எபிரெயர் 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
Tags சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து நியமத்தின்படி அதைப் பலியிட்டு
Leviticus 9:16 in Tamil Concordance Leviticus 9:16 in Tamil Interlinear Leviticus 9:16 in Tamil Image