லேவியராகமம் 9:23
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
Tamil Indian Revised Version
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது.
Tamil Easy Reading Version
மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே சென்றனர். பின் அவர்கள் வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தனர். பிறகு கர்த்தரின் மகிமையானது அனைத்து ஜனங்களுக்கும் காணப்பட்டது.
Thiru Viviliam
மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்; பின்னர், வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
King James Version (KJV)
And Moses and Aaron went into the tabernacle of the congregation, and came out, and blessed the people: and the glory of the LORD appeared unto all the people.
American Standard Version (ASV)
And Moses and Aaron went into the tent of meeting, and came out, and blessed the people: and the glory of Jehovah appeared unto all the people.
Bible in Basic English (BBE)
And Moses and Aaron went into the Tent of meeting, and came out and gave the people a blessing, and the glory of the Lord was seen by all the people.
Darby English Bible (DBY)
And Moses and Aaron went into the tent of meeting, and came out and blessed the people; and the glory of Jehovah appeared to all the people.
Webster’s Bible (WBT)
And Moses and Aaron went into the tabernacle of the congregation, and came out, and blessed the people: and the glory of the LORD appeared to all the people.
World English Bible (WEB)
Moses and Aaron went into the Tent of Meeting, and came out, and blessed the people: and the glory of Yahweh appeared to all the people.
Young’s Literal Translation (YLT)
And Moses goeth in — Aaron also — unto the tent of meeting, and they come out, and bless the people, and the honour of Jehovah appeareth unto all the people;
லேவியராகமம் Leviticus 9:23
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
And Moses and Aaron went into the tabernacle of the congregation, and came out, and blessed the people: and the glory of the LORD appeared unto all the people.
| וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH | |
| מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH | |
| וְאַֽהֲרֹן֙ | wĕʾahărōn | veh-ah-huh-RONE | |
| אֶל | ʾel | el | |
| אֹ֣הֶל | ʾōhel | OH-hel | |
| מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE | |
| וַיֵּ֣צְא֔וּ | wayyēṣĕʾû | va-YAY-tseh-OO | |
| וַֽיְבָרֲכ֖וּ | waybārăkû | va-va-ruh-HOO | |
| אֶת | ʾet | et | |
| הָעָ֑ם | hāʿām | ha-AM | |
| וַיֵּרָ֥א | wayyērāʾ | va-yay-RA | |
| כְבוֹד | kĕbôd | heh-VODE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| כָּל | kāl | kahl | |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Cross Reference
லேவியராகமம் 9:6
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
எண்ணாகமம் 16:19
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
எண்ணாகமம் 14:10
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.
எண்ணாகமம் 16:42
சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
லுூக்கா 1:21
ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
எபிரெயர் 9:24
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
Tags பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள் அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது
Leviticus 9:23 in Tamil Concordance Leviticus 9:23 in Tamil Interlinear Leviticus 9:23 in Tamil Image