எண்ணாகமம் 1:12
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
Tamil Indian Revised Version
தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் மகன் அகியேசேர்.
Tamil Easy Reading Version
தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;
Thiru Viviliam
தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்;
King James Version (KJV)
Of Dan; Ahiezer the son of Ammishaddai.
American Standard Version (ASV)
Of Dan: Ahiezer the son of Ammishaddai.
Bible in Basic English (BBE)
From Dan, Ahiezer, the son of Ammi-shaddai;
Darby English Bible (DBY)
for Dan, Ahiezer the son of Ammishaddai;
Webster’s Bible (WBT)
Of Dan; Ahiezer the son of Ammishaddai.
World English Bible (WEB)
Of Dan: Ahiezer the son of Ammishaddai.
Young’s Literal Translation (YLT)
`For Dan — Ahiezer son of Ammishaddai.
எண்ணாகமம் Numbers 1:12
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
Of Dan; Ahiezer the son of Ammishaddai.
| לְדָ֕ן | lĕdān | leh-DAHN | |
| אֲחִיעֶ֖זֶר | ʾăḥîʿezer | uh-hee-EH-zer | |
| בֶּן | ben | ben | |
| עַמִּֽישַׁדָּֽי׃ | ʿammîšaddāy | ah-MEE-sha-DAI |
Cross Reference
எண்ணாகமம் 7:66
பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 2:25
தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
எண்ணாகமம் 10:25
அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
Tags தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்
Numbers 1:12 in Tamil Concordance Numbers 1:12 in Tamil Interlinear Numbers 1:12 in Tamil Image