- Moses counting the Israelites - இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல் - Numbers 1:1
- Pre-arrangements for camp - முகாமிற்கான முன் ஏற்பாடுகள் - Numbers 2:1
- Aaron's family of priests - ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர் - Numbers 3:1
- The Levites were the aides of the priests - ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள் - Numbers 3:5
- The Levites take the place of the first sons - முதல் மகன்களின் இடத்தை லேவியர்கள் எடுத்துக்கொள்ளுதல் - Numbers 3:40
- Jobs of the Gokhat family - கோகாத் குடும்பத்தின் வேலைகள் - Numbers 4:1
- Jobs for the Gerson family - கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள் - Numbers 4:21
- Jobs of the Merari family - மெராரி குடும்பத்தின் வேலைகள் - Numbers 4:29
- The families of the Levites - லேவியர் குடும்பங்கள் - Numbers 4:34
- Terms of cleaning - சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள் - Numbers 5:1
- Penalty for wrongdoing - தவறுக்குச் செலுத்தும் அபராதம் - Numbers 5:5
- Suspicious husbands - சந்தேகம்கொள்ளும் கணவர்கள் - Numbers 5:11
- Nazarenes - நசரேயர்கள் - Numbers 6:1
- The blessings of the priest - ஆசாரியனின் ஆசீர்வாதங்கள் - Numbers 6:22
- Dedication of the Holy Tent - பரிசுத்தக் கூடாரத்தை அர்ப்பணித்தல் - Numbers 7:1
- Lamp stem - விளக்குத் தண்டு - Numbers 8:1
- Dedication to the Levites - லேவியர்களை அர்ப்பணித்தல் - Numbers 8:5
- Passover - பஸ்கா - Numbers 9:1
- Cloud and fire - மேகமும் நெருப்பும் - Numbers 9:15
- Silver trumpets - வெள்ளி எக்காளங்கள் - Numbers 10:1
- People are appealing again - ஜனங்கள் மீண்டும் முறையிடுதல் - Numbers 10:1
- Seventy old leaders - எழுபது முதிய தலைவர்கள் - Numbers 10:4
- Departure of the camp of the people of Israel - இஸ்ரவேல் ஜனங்கள் முகாமோடு புறப்படுதல் - Numbers 10:11
- Sending quail - காடைகள் அனுப்பப்படுதல் - Numbers 10:31
- Miriam and Aaron appeal to Moses - மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல் - Numbers 12:1
- The spies who went to Canaan - கானானுக்குப் போன ஒற்றர்கள் - Numbers 13:1
- People are appealing again - ஜனங்கள் மீண்டும் முறையிடுதல் - Numbers 14:1
- The Lord is punishing the people - கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல் - Numbers 14:26
- Attempts by people to enter the land of Canaan - கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல் - Numbers 14:39
- Rules of Sacrifice - பலிகளைப் பற்றிய விதிகள் - Numbers 15:1
- If someone works on a day off - ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால் - Numbers 15:32
- God helping people to remember the rules - ஜனங்கள் விதிகளை நினைவுப் படுத்திக்கொள்ள தேவன் உதவுதல் - Numbers 15:37
- Some leaders turn against Moses - சில தலைவர்கள் மோசேக்கு எதிராகத் திரும்புதல் - Numbers 16:1
- Aaron saving the people - ஆரோன் ஜனங்களைக் காப்பாற்றுதல் - Numbers 16:41
- God's confirmation that Aaron is the high priest - ஆரோன்தான் தலைமை ஆசாரியன் என தேவன் உறுதிப்படுத்துதல் - Numbers 17:1
- The work of the priests and Levites - ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் வேலை - Numbers 18:1
- The gray of the red cow - சிவப்பு பசுவின் சாம்பல் - Numbers 19:1
- Death of Miriam - மிரியாமின் மரணம் - Numbers 20:1
- Moses' fault - மோசேயின் தவறு - Numbers 20:2
- Edom banning the people of Israel - ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல் - Numbers 20:14
- Aaron's death - ஆரோனின் மரணம் - Numbers 20:22
- War with the Canaanites - கானானியர்களோடு போர் - Numbers 21:1
- Bronze snake - வெண்கலப் பாம்பு - Numbers 21:4
- Travel to Moab - மோவாபுக்குப் பயணம் - Numbers 21:10
- Segon and Okum - சீகோனும் ஓகும் - Numbers 21:21
- Balaam and the king of Moab - பிலேயாமும் மோவாபின் அரசனும் - Numbers 22:1
- Balaam and his donkey - பிலேயாமும் அவனது கழுதையும் - Numbers 22:21
- Balaam's first message - பிலேயாமின் முதல் செய்தி - Numbers 23:1
- Balaam's second message - பிலேயாமின் இரண்டாவது செய்தி - Numbers 23:18
- Balaam's third message - பிலேயாமின் மூன்றாவது செய்தி - Numbers 24:1
- Balaam's last message - பிலேயாமின் கடைசிச் செய்தி - Numbers 24:15
- The Israelites in Beor - பேயோரில் இஸ்ரவேலர்கள் - Numbers 25:1
- Counting people - ஜனங்கள் கணக்கிடப்படுதல் - Numbers 26:1
- Daughters of Zelophehad - செலோப்பியாத்தின் மகள்கள் - Numbers 27:1
- Joshua as the new leader - புதிய தலைவராக யோசுவா - Numbers 27:12
- Daily sacrifices - அனுதின பலிகள் - Numbers 28:1
- Sabbath day sacrifices - ஓய்வு நாள் பலிகள் - Numbers 28:9
- Monthly meetings - மாதாந்தர கூட்டங்கள் - Numbers 28:11
- Passover - பஸ்கா - Numbers 28:16
- Festival of the Weeks (Pentecost) - வாரங்களின் விழா (பெந்தெகோஸ்தே) - Numbers 28:26
- Festival of Trumpets - எக்காளங்களின் பண்டிகை - Numbers 29:1
- Day of Atonement - பாவப்பரிகார நாள் - Numbers 29:7
- Asylum Tent Festival - அடைக்கல கூடாரப் பண்டிகை - Numbers 29:12
- Special matches - விசேஷ பொருத்தனைகள் - Numbers 30:1
- The war of the Israelites with the Midianites - மீதியானியர்களுடன் இஸ்ரவேலர்களின் யுத்தம் - Numbers 31:1
- The tribes below the Jordan River - யோர்தான் நதிக்குக் கீழ்ப்பகுதியிலுள்ள கோத்திரங்கள் - Numbers 32:1
- The journey of the people of Israel from Egypt - எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களின் பயணம் - Numbers 33:1
- The borders of Canaan - கானான் நாட்டின் எல்லைகள் - Numbers 34:1
- Cities of Levi - லேவியரின் நகரங்கள் - Numbers 35:1
- Part of the Daughters of Zelophehad - செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி - Numbers 36:1