எண்ணாகமம் 31
Numbers 31:26 in Tamil
எண்ணாகமம் 31:26
பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து,
Tamil Indian Revised Version
பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு,
Tamil Easy Reading Version
“நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும்.
Thiru Viviliam
ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.
Roman Transliteration
Pitiththukkonndu varappatta manitharaiyum mirukangalaiyum neeyum aasaariyanaakiya eleyaasaarum Sabaiyinutaiya pithaakkalaakiya thalaivarum thokaipaarththu,
Numbers 31:26 in Other Translations
King James Version (KJV)
Take the sum of the prey that was taken, both of man and of beast, thou, and Eleazar the priest, and the chief fathers of the congregation:
American Standard Version (ASV)
Take the sum of the prey that was taken, both of man and of beast, thou, and Eleazar the priest, and the heads of the fathers' `houses' of the congregation;
Bible in Basic English (BBE)
Get an account of everything which was taken in the war, of man and of beast, you and Eleazar the priest and the heads of families of the people:
Darby English Bible (DBY)
Take the sum of the prey that was taken, of man and of cattle, thou, and Eleazar the priest, and the chief fathers of the assembly;
Webster's Bible (WBT)
Take the sum of the prey that was taken, both of man and of beast, thou, and Eleazar the priest, and the chief fathers of the congregation:
World English Bible (WEB)
Take the sum of the prey that was taken, both of man and of animal, you, and Eleazar the priest, and the heads of the fathers' [houses] of the congregation;
Young's Literal Translation (YLT)
`Take up the sum of the prey of the captives, among man and among beast, thou, and Eleazar the priest, and the heads of the fathers of the company;
எண்ணாகமம் Numbers 31:26
பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து,
Take the sum of the prey that was taken, both of man and of beast, thou, and Eleazar the priest, and the chief fathers of the congregation:| Take | שָׂ֗א | nāśāʾ | na-SA |
| אֵ֣ת | ʾēt | ate | |
| the sum | רֹ֤אשׁ | rōš | rohsh |
| of the prey | מַלְק֙וֹחַ֙ | malqôaḥ | mahl-KOH-ak |
| that was taken, | הַשְּׁבִ֔י | šĕbî | sheh-VEE |
| of man | בָּֽאָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| and of beast, | וּבַבְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA |
| thou, | אַתָּה֙ | ʾattâ | ah-TA |
| and Eleazar | וְאֶלְעָזָ֣ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
| the priest, | הַכֹּהֵ֔ן | kōhēn | koh-HANE |
| and the chief | וְרָאשֵׁ֖י | rōš | rohsh |
| fathers | אֲב֥וֹת | ʾāb | av |
| of the congregation: | הָֽעֵדָֽה׃ | ʿēdâ | ay-DA |
Read Full Chapter : Numbers 31