எண்ணாகமம் 11

Numbers 11:35 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 11:35
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, மக்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்திற்குப் பயணம்செய்து, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

Tamil Easy Reading Version
கிப்ரோத் அத்தாவா என்ற இடத்திலிருந்து அவர்கள் பயணப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.

Thiru Viviliam
கிப்ரோத்து அத்தாவிலிருந்து மக்கள் பயணமாகி அசரோத்துக்கு வந்து, அங்கே தங்கினர்.

Roman Transliteration
Pinpu, janangal kiproth aththaavaa ennum idaththai vittu, aasaroththukkup pirayaanampannnni, aasaroththilae thanginaarkal.

Numbers 11:35 in Other Translations

King James Version (KJV)
And the people journeyed from Kibrothhattaavah unto Hazeroth; and abode at Hazeroth.

American Standard Version (ASV)
From Kibrothhattaavah the people journeyed unto Hazeroth; and they abode at Hazeroth.

Bible in Basic English (BBE)
From Kibroth-hattaavah the people went on to Hazeroth; and there they put up their tents.

Darby English Bible (DBY)
From Kibroth-hattaavah the people journeyed to Hazeroth; and they were at Hazeroth.

Webster's Bible (WBT)
And the people journeyed from Kibroth-hattaavah to Hazeroth: and abode at Hazeroth.

World English Bible (WEB)
From Kibrothhattaavah the people traveled to Hazeroth; and they abode at Hazeroth.

Young's Literal Translation (YLT)
From Kibroth-Hattaavah have the people journeyed to Hazeroth, and they are in Hazeroth.

எண்ணாகமம் Numbers 11:35

பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.

And the people journeyed from Kibrothhattaavah unto Hazeroth; and abode at Hazeroth.

מִקִּבְר֧וֹת
from Kibroth-hattaavah הַֽתַּאֲוָ֛ה qibrôt hattaʾăwâ keev-ROTE ha-ta-uh-VA
journeyed נָֽסְע֥וּ nāsaʿ na-SA
the people הָעָ֖ם ʿam am
unto Hazeroth; חֲצֵר֑וֹת ḥăṣērôt huh-tsay-ROTE
and abode וַיִּֽהְי֖וּ hāyâ ha-YA
at Hazeroth. בַּֽחֲצֵרֽוֹת׃ ḥăṣērôt huh-tsay-ROTE



Read Full Chapter : Numbers 11