Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 1:20 in Tamil

Home Bible Numbers Numbers 1 Numbers 1:20

எண்ணாகமம் 1:20
இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

Tamil Easy Reading Version
அவர்கள் ரூபனின் கோத்திரத்தைக் கணக்கிட்டார்கள். (இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.) இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் தம் கும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணி பட்டியலிடப்பட்டனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்;

Numbers 1:19Numbers 1Numbers 1:21

King James Version (KJV)
And the children of Reuben, Israel’s eldest son, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;

American Standard Version (ASV)
And the children of Reuben, Israel’s first-born, their generations, by their families, by their fathers’ houses, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;

Bible in Basic English (BBE)
The generations of the sons of Reuben, the oldest son of Israel, were numbered by their families and their fathers’ houses, every male of twenty years old and over, who was able to go to war;

Darby English Bible (DBY)
And the sons of Reuben, Israel’s eldest son, their generations, after their families, according to their fathers’ houses, by the number of the names, according to their polls, every male from twenty years old and upward, all that went forth to military service:

Webster’s Bible (WBT)
And the children of Reuben, Israel’s eldest son, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;

World English Bible (WEB)
The children of Reuben, Israel’s firstborn, their generations, by their families, by their fathers’ houses, according to the number of the names, one by one, every male from twenty years old and upward, all who were able to go out to war;

Young’s Literal Translation (YLT)
And the sons of Reuben, Israel’s first-born — their births, by their families, by the house of their fathers, in the number of names, by their polls, every male from a son of twenty years and upward, every one going out to the host —

எண்ணாகமம் Numbers 1:20
இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
And the children of Reuben, Israel's eldest son, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;

וַיִּֽהְי֤וּwayyihĕyûva-yee-heh-YOO
בְנֵֽיbĕnêveh-NAY
רְאוּבֵן֙rĕʾûbēnreh-oo-VANE
בְּכֹ֣רbĕkōrbeh-HORE
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
תּֽוֹלְדֹתָ֥םtôlĕdōtāmtoh-leh-doh-TAHM
לְמִשְׁפְּחֹתָ֖םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אֲבֹתָ֑םʾăbōtāmuh-voh-TAHM
בְּמִסְפַּ֤רbĕmisparbeh-mees-PAHR
שֵׁמוֹת֙šēmôtshay-MOTE
לְגֻלְגְּלֹתָ֔םlĕgulgĕlōtāmleh-ɡool-ɡeh-loh-TAHM
כָּלkālkahl
זָכָ֗רzākārza-HAHR
מִבֶּ֨ןmibbenmee-BEN
עֶשְׂרִ֤יםʿeśrîmes-REEM
שָׁנָה֙šānāhsha-NA
וָמַ֔עְלָהwāmaʿlâva-MA-la
כֹּ֖לkōlkole
יֹצֵ֥אyōṣēʾyoh-TSAY
צָבָֽא׃ṣābāʾtsa-VA

Cross Reference

எண்ணாகமம் 26:5
ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனாக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்,

எண்ணாகமம் 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

ஆதியாகமம் 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 46:9
ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

ஆதியாகமம் 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.

1 நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.


Tags இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது
Numbers 1:20 in Tamil Concordance Numbers 1:20 in Tamil Interlinear Numbers 1:20 in Tamil Image