எண்ணாகமம் 5:17
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,
Tamil Indian Revised Version
ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு,
Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும்.
Thiru Viviliam
குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.
King James Version (KJV)
And the priest shall take holy water in an earthen vessel; and of the dust that is in the floor of the tabernacle the priest shall take, and put it into the water:
American Standard Version (ASV)
and the priest shall take holy water in an earthen vessel; and of the dust that is on the floor of the tabernacle the priest shall take, and put it into the water.
Bible in Basic English (BBE)
And the priest will take holy water in a pot and put in it dust from the floor of the House;
Darby English Bible (DBY)
And the priest shall take holy water in an earthen vessel; and the priest shall take of the dust that is on the floor of the tabernacle, and put it into the water.
Webster’s Bible (WBT)
And the priest shall take holy water in an earthen vessel; and of the dust that is on the floor of the tabernacle the priest shall take, and put it into the water:
World English Bible (WEB)
and the priest shall take holy water in an earthen vessel; and of the dust that is on the floor of the tabernacle the priest shall take, and put it into the water.
Young’s Literal Translation (YLT)
and the priest hath taken holy water in an earthen vessel, and of the dust which is on the floor of the tabernacle doth the priest take, and hath put `it’ into the water,
எண்ணாகமம் Numbers 5:17
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,
And the priest shall take holy water in an earthen vessel; and of the dust that is in the floor of the tabernacle the priest shall take, and put it into the water:
| וְלָקַ֧ח | wĕlāqaḥ | veh-la-KAHK | |
| הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE | |
| מַ֥יִם | mayim | MA-yeem | |
| קְדֹשִׁ֖ים | qĕdōšîm | keh-doh-SHEEM | |
| בִּכְלִי | biklî | beek-LEE | |
| חָ֑רֶשׂ | ḥāreś | HA-res | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| הֶֽעָפָ֗ר | heʿāpār | heh-ah-FAHR | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| יִֽהְיֶה֙ | yihĕyeh | yee-heh-YEH | |
| בְּקַרְקַ֣ע | bĕqarqaʿ | beh-kahr-KA | |
| הַמִּשְׁכָּ֔ן | hammiškān | ha-meesh-KAHN | |
| יִקַּ֥ח | yiqqaḥ | yee-KAHK | |
| הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וְנָתַ֥ן | wĕnātan | veh-na-TAHN | |
| אֶל | ʾel | el | |
| הַמָּֽיִם׃ | hammāyim | ha-MA-yeem |
Cross Reference
யாத்திராகமம் 30:18
கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.
எண்ணாகமம் 19:2
கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.
யோபு 2:12
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,
எரேமியா 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
புலம்பல் 3:29
நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
யோவான் 8:6
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
யோவான் 8:8
அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
Tags ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து அந்த ஜலத்திலே போட்டு
Numbers 5:17 in Tamil Concordance Numbers 5:17 in Tamil Interlinear Numbers 5:17 in Tamil Image