Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 5:21 in Tamil

Home Bible Numbers Numbers 5 Numbers 5:21

எண்ணாகமம் 5:21
கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.

Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து, உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக.

Tamil Easy Reading Version
இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும். “பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும்.

Thiru Viviliam
குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், “ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்;

Numbers 5:20Numbers 5Numbers 5:22

King James Version (KJV)
Then the priest shall charge the woman with an oath of cursing, and the priest shall say unto the woman, The LORD make thee a curse and an oath among thy people, when the LORD doth make thy thigh to rot, and thy belly to swell;

American Standard Version (ASV)
then the priest shall cause the woman to swear with the oath of cursing, and the priest shall say unto the woman, Jehovah make thee a curse and an oath among thy people, when Jehovah doth make thy thigh to fall away, and thy body to swell;

Bible in Basic English (BBE)
Then the priest will put the oath of the curse on the woman, and say to her, May the Lord make you a curse and an oath among your people, sending on you wasting of the legs and disease of the stomach;

Darby English Bible (DBY)
— then the priest shall adjure the woman with the oath of cursing, and the priest shall say unto the woman: Jehovah make thee a curse and an oath among thy people, when Jehovah doth make thy thigh to shrink, and thy belly to swell;

Webster’s Bible (WBT)
Then the priest shall charge the woman with an oath of cursing, and the priest shall say to the woman, The LORD make thee a curse and an oath among thy people, when the LORD doth make thy thigh to perish, and thy belly to swell;

World English Bible (WEB)
then the priest shall cause the woman to swear with the oath of cursing, and the priest shall tell the woman, ‘Yahweh make you a curse and an oath among your people, when Yahweh allows your thigh to fall away, and your body to swell;

Young’s Literal Translation (YLT)
(then the priest hath caused the woman to swear with an oath of execration, and the priest hath said to the woman) — Jehovah doth give thee for an execration, and for a curse, in the midst of thy people, in Jehovah’s giving thy thigh to fall, and thy belly to swell,

எண்ணாகமம் Numbers 5:21
கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.
Then the priest shall charge the woman with an oath of cursing, and the priest shall say unto the woman, The LORD make thee a curse and an oath among thy people, when the LORD doth make thy thigh to rot, and thy belly to swell;

וְהִשְׁבִּ֨יעַwĕhišbîaʿveh-heesh-BEE-ah
הַכֹּהֵ֥ןhakkōhēnha-koh-HANE
אֶֽתʾetet
הָאִשָּׁה֮hāʾiššāhha-ee-SHA
בִּשְׁבֻעַ֣תbišbuʿatbeesh-voo-AT
הָֽאָלָה֒hāʾālāhha-ah-LA
וְאָמַ֤רwĕʾāmarveh-ah-MAHR
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
לָֽאִשָּׁ֔הlāʾiššâla-ee-SHA
יִתֵּ֨ןyittēnyee-TANE
יְהוָ֥הyĕhwâyeh-VA
אוֹתָ֛ךְʾôtākoh-TAHK
לְאָלָ֥הlĕʾālâleh-ah-LA
וְלִשְׁבֻעָ֖הwĕlišbuʿâveh-leesh-voo-AH
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
עַמֵּ֑ךְʿammēkah-MAKE
בְּתֵ֨תbĕtētbeh-TATE
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֶתʾetet
יְרֵכֵךְ֙yĕrēkēkyeh-ray-hake
נֹפֶ֔לֶתnōpeletnoh-FEH-let
וְאֶתwĕʾetveh-ET
בִּטְנֵ֖ךְbiṭnēkbeet-NAKE
צָבָֽה׃ṣābâtsa-VA

Cross Reference

யோசுவா 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.

1 சாமுவேல் 14:24
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேணும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

நெகேமியா 10:29
தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

எரேமியா 29:22
பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2 நாளாகமம் 21:15
நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

நீதிமொழிகள் 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

ஏசாயா 65:15
நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.

மத்தேயு 26:74
அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.


Tags கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும் உன் வயிறு வீங்கவும்பண்ணி உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக
Numbers 5:21 in Tamil Concordance Numbers 5:21 in Tamil Interlinear Numbers 5:21 in Tamil Image