எண்ணாகமம் 6:9
அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,
Tamil Indian Revised Version
அவனருகில் ஒருவன் திடீரென மரணமடைந்ததால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதென்றால், அவன் தன்னுடைய சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன்னுடைய தலைமுடியைச் சிரைத்துக்கொண்டு,
Tamil Easy Reading Version
நசரேய விரதம் கொள்பவன், இன்னொருவனோடு இருக்கும்போது, தீடீரென்று அந்த மற்றவன் மரித்துப் போனதாக வைத்துக்கொள்வோம். அவனையறியாமலேயே மரித்தவனைத் தொட்டிருப்பானேயானால், அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு நிகழ்ந்தால் அவன் தலைமுடியை முழுக்க மழித்துக்கொள்ள வேண்டும். (அந்தத் தலை முடியானது அவனது விசேஷ அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.) ஏழாவது நாள் தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அன்றைக்குத்தான் அவன் தீட்டு இல்லாதவனாகிறான்.
Thiru Viviliam
எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்;
King James Version (KJV)
And if any man die very suddenly by him, and he hath defiled the head of his consecration; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
American Standard Version (ASV)
And if any man die very suddenly beside him, and he defile the head of his separation; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
Bible in Basic English (BBE)
If death comes suddenly to a man at his side, so that he becomes unclean, let his hair be cut off on the day when he is made clean, on the seventh day.
Darby English Bible (DBY)
And if any one die unexpectedly by him suddenly, and he hath defiled the head of his consecration, then he shall shave his head on the day of his cleansing; on the seventh day shall he shave it.
Webster’s Bible (WBT)
And if any man shall die very suddenly by him, and he hath defiled the head of his consecration; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
World English Bible (WEB)
“If any man dies very suddenly beside him, and he defiles the head of his separation; then he shall shave his head in the day of his cleansing. On the seventh day he shall shave it.
Young’s Literal Translation (YLT)
`And when the dead dieth beside him in an instant, suddenly, and he hath defiled the head of his separation, then he hath shaved his head in the day of his cleansing; on the seventh day he doth shave it,
எண்ணாகமம் Numbers 6:9
அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,
And if any man die very suddenly by him, and he hath defiled the head of his consecration; then he shall shave his head in the day of his cleansing, on the seventh day shall he shave it.
And if | וְכִֽי | wĕkî | veh-HEE |
any man | יָמ֨וּת | yāmût | ya-MOOT |
die | מֵ֤ת | mēt | mate |
very | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
suddenly | בְּפֶ֣תַע | bĕpetaʿ | beh-FEH-ta |
by | פִּתְאֹ֔ם | pitʾōm | peet-OME |
defiled hath he and him, | וְטִמֵּ֖א | wĕṭimmēʾ | veh-tee-MAY |
the head | רֹ֣אשׁ | rōš | rohsh |
of his consecration; | נִזְר֑וֹ | nizrô | neez-ROH |
shave shall he then | וְגִלַּ֤ח | wĕgillaḥ | veh-ɡee-LAHK |
his head | רֹאשׁוֹ֙ | rōʾšô | roh-SHOH |
in the day | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
cleansing, his of | טָֽהֳרָת֔וֹ | ṭāhŏrātô | ta-hoh-ra-TOH |
on the seventh | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
day | הַשְּׁבִיעִ֖י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
shall he shave | יְגַלְּחֶֽנּוּ׃ | yĕgallĕḥennû | yeh-ɡa-leh-HEH-noo |
எண்ணாகமம் 6:9 in English
Tags அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால் நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில் அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு
Numbers 6:9 in Tamil Concordance Numbers 6:9 in Tamil Interlinear Numbers 6:9 in Tamil Image
Read Full Chapter : Numbers 6