Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 6:18 in Tamil

Home Bible Numbers Numbers 6 Numbers 6:18

எண்ணாகமம் 6:18
அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும்.

Tamil Easy Reading Version
“நசரேய விரதம் கொண்டவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் செல்ல வேண்டும். அவன் அங்கே கர்த்தருக்காக வளர்த்த தலை முடியை மழித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சமாதானப் பலிக்குக் கீழ் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.Ԕ

Thiru Viviliam
நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.

Numbers 6:17Numbers 6Numbers 6:19

King James Version (KJV)
And the Nazarite shall shave the head of his separation at the door of the tabernacle of the congregation, and shall take the hair of the head of his separation, and put it in the fire which is under the sacrifice of the peace offerings.

American Standard Version (ASV)
And the Nazirite shall shave the head of his separation at the door of the tent of meeting, and shall take the hair of the head of his separation, and put it on the fire which is under the sacrifice of peace-offerings.

Bible in Basic English (BBE)
Then let his long hair, the sign of his oath, be cut off at the door of the Tent of meeting, and let him put it on the fire on which the peace-offerings are burning.

Darby English Bible (DBY)
And the Nazarite shall shave the head of his consecration at the entrance to the tent of meeting, and shall take the hair of the head of his consecration, and put it on the fire which is under the sacrifice of the peace-offering.

Webster’s Bible (WBT)
And the Nazarite shall shave the head of his separation at the door of the tabernacle of the congregation, and shall take the hair of the head of his separation, and put it in the fire which is under the sacrifice of the peace-offerings.

World English Bible (WEB)
The Nazirite shall shave the head of his separation at the door of the Tent of Meeting, and shall take the hair of the head of his separation, and put it on the fire which is under the sacrifice of peace offerings.

Young’s Literal Translation (YLT)
`And the Nazarite hath shaved (at the opening of the tent of meeting) the head of his separation, and hath taken the hair of the head of his separation, and hath put `it’ on the fire which `is’ under the sacrifice of the peace-offerings.

எண்ணாகமம் Numbers 6:18
அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.
And the Nazarite shall shave the head of his separation at the door of the tabernacle of the congregation, and shall take the hair of the head of his separation, and put it in the fire which is under the sacrifice of the peace offerings.

וְגִלַּ֣חwĕgillaḥveh-ɡee-LAHK
הַנָּזִ֗ירhannāzîrha-na-ZEER
פֶּ֛תַחpetaḥPEH-tahk
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
אֶתʾetet
רֹ֣אשׁrōšrohsh
נִזְר֑וֹnizrôneez-ROH
וְלָקַ֗חwĕlāqaḥveh-la-KAHK
אֶתʾetet
שְׂעַר֙śĕʿarseh-AR
רֹ֣אשׁrōšrohsh
נִזְר֔וֹnizrôneez-ROH
וְנָתַן֙wĕnātanveh-na-TAHN
עַלʿalal
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
אֲשֶׁרʾăšeruh-SHER
תַּ֖חַתtaḥatTA-haht
זֶ֥בַחzebaḥZEH-vahk
הַשְּׁלָמִֽים׃haššĕlāmîmha-sheh-la-MEEM

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:24
அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.

எண்ணாகமம் 6:9
அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

எண்ணாகமம் 6:5
அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

லுூக்கா 17:10
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:26
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.

எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.


Tags அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்
Numbers 6:18 in Tamil Concordance Numbers 6:18 in Tamil Interlinear Numbers 6:18 in Tamil Image