Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 13:17 in Tamil

Home Bible Numbers Numbers 13 Numbers 13:17

எண்ணாகமம் 13:17
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

Tamil Indian Revised Version
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

Tamil Easy Reading Version
மோசே அவர்களைக் கானான் தேசத்தைக் கண்டு வருமாறு அனுப்பும்போது அவர்களிடம், “நீங்கள் இந்தப் பாலைவனத்தின் தெற்குப் பகுதி வழியாகச் சென்று மலையில் ஏறவேண்டும்.

Thiru Viviliam
கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;

Numbers 13:16Numbers 13Numbers 13:18

King James Version (KJV)
And Moses sent them to spy out the land of Canaan, and said unto them, Get you up this way southward, and go up into the mountain:

American Standard Version (ASV)
And Moses sent them to spy out the land of Canaan, and said unto them, Get you up this way by the South, and go up into the hill-country:

Bible in Basic English (BBE)
So Moses sent them to have a look at the land of Canaan, and said to them, Go up into the South and into the hill-country;

Darby English Bible (DBY)
And Moses sent them to search out the land of Canaan, and said to them, Go up this way by the south and go up into the hill-country,

Webster’s Bible (WBT)
And Moses sent them to explore the land of Canaan, and said to them, Go ye up this way southward, and ascend the mountain:

World English Bible (WEB)
Moses sent them to spy out the land of Canaan, and said to them, Go up this way by the South, and go up into the hill-country:

Young’s Literal Translation (YLT)
And Moses sendeth them to spy the land of Canaan, and saith unto them, `Go ye up this `way’ into the south, and ye have gone up the mountain,

எண்ணாகமம் Numbers 13:17
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
And Moses sent them to spy out the land of Canaan, and said unto them, Get you up this way southward, and go up into the mountain:

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
אֹתָם֙ʾōtāmoh-TAHM
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
לָת֖וּרlātûrla-TOOR
אֶתʾetet
אֶ֣רֶץʾereṣEH-rets
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
עֲל֥וּʿălûuh-LOO
זֶה֙zehzeh
בַּנֶּ֔גֶבbannegebba-NEH-ɡev
וַֽעֲלִיתֶ֖םwaʿălîtemva-uh-lee-TEM
אֶתʾetet
הָהָֽר׃hāhārha-HAHR

Cross Reference

நியாயாதிபதிகள் 1:9
பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.

ஆதியாகமம் 12:9
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.

நியாயாதிபதிகள் 1:19
கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.

நியாயாதிபதிகள் 1:15
அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

ஆதியாகமம் 13:1
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.

யோசுவா 15:3
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

உபாகமம் 1:44
அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.

எண்ணாகமம் 14:40
அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

எண்ணாகமம் 13:29
அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

எண்ணாகமம் 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

ஆதியாகமம் 14:10
அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.


Tags அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில் அவர்களை நோக்கி நீங்கள் இப்படித் தெற்கே போய் மலையில் ஏறி
Numbers 13:17 in Tamil Concordance Numbers 13:17 in Tamil Interlinear Numbers 13:17 in Tamil Image