எண்ணாகமம் 14:25
அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்திற்குப்போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பயணம்செய்யுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
Thiru Viviliam
இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே, நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.
King James Version (KJV)
(Now the Amalekites and the Canaanites dwelt in the valley.) Tomorrow turn you, and get you into the wilderness by the way of the Red sea.
American Standard Version (ASV)
Now the Amalekite and the Canaanite dwell in the valley: to-morrow turn ye, and get you into the wilderness by the way to the Red Sea.
Bible in Basic English (BBE)
Now the Amalekites and the Canaanites are in the valley; tomorrow, turning round, go into the waste land by the way to the Red Sea.
Darby English Bible (DBY)
(Now the Amalekites and the Canaanites dwell in the valley.) To-morrow turn you, and take your journey into the wilderness, on the way to the Red sea.
Webster’s Bible (WBT)
(Now the Amalekites, and the Canaanites dwelt in the valley.) To-morrow turn you, and pass into the wilderness, by the way of the Red sea.
World English Bible (WEB)
Now the Amalekite and the Canaanite dwell in the valley: tomorrow turn you, and get you into the wilderness by the way to the Red Sea.
Young’s Literal Translation (YLT)
`And the Amalekite and the Canaanite are dwelling in the valley; to-morrow turn ye and journey for yourselves into the wilderness — the way of the Red Sea.’
எண்ணாகமம் Numbers 14:25
அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.
(Now the Amalekites and the Canaanites dwelt in the valley.) Tomorrow turn you, and get you into the wilderness by the way of the Red sea.
(Now the Amalekites | וְהָֽעֲמָלֵקִ֥י | wĕhāʿămālēqî | veh-ha-uh-ma-lay-KEE |
and the Canaanites | וְהַֽכְּנַעֲנִ֖י | wĕhakkĕnaʿănî | veh-ha-keh-na-uh-NEE |
dwelt | יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE |
valley.) the in | בָּעֵ֑מֶק | bāʿēmeq | ba-A-mek |
To morrow | מָחָ֗ר | māḥār | ma-HAHR |
turn | פְּנ֨וּ | pĕnû | peh-NOO |
get and you, | וּסְע֥וּ | ûsĕʿû | oo-seh-OO |
you into the wilderness | לָכֶ֛ם | lākem | la-HEM |
way the by | הַמִּדְבָּ֖ר | hammidbār | ha-meed-BAHR |
of the Red | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
sea. | יַם | yam | yahm |
סֽוּף׃ | sûp | soof |
எண்ணாகமம் 14:25 in English
Tags அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால் நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்
Numbers 14:25 in Tamil Concordance Numbers 14:25 in Tamil Interlinear Numbers 14:25 in Tamil Image
Read Full Chapter : Numbers 14